wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி ஆண்டு 6|புவி நலத்தில் அன்பு

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மனிதர்களின் எவ்விதமான நடவடிக்கைகள் இயற்கையைப் பாதிக்கின்றன?

a)

திறந்தவெளியில் குப்பைகளை எரித்தல்

b)

சட்ட விரோதமாக மரங்களை வெட்டுதல்

c)

வாகனங்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியாகும் புகை

2.

மனிதன் இயற்கையை நேசிக்காததால் ஏற்படும் விளைவுகள் என்ன?

a)

வன விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன

b)

காற்றுத்தூய்மைக்கேடு ஏற்படுகின்றது

c)

தாவரங்களும் விலங்குகளும் முற்றழிவை எதிர்நோக்குகின்றன.

3.

காடுகளின் அழிவால் நாட்டிற்கு ஏற்படும் விளைவுகள் யாவை?

a)

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.

b)

நாட்டின் உற்பத்தித்திறன் பாதிக்கும்.

c)

நாடுகளுக்கிடையே உள்ள உறவைப் பாதிக்கும்

4.

மனிதன் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதைப் பார்க்கும் போது உனக்கு ஏற்படும் மனவுணர்வு என்ன?

a)

கவலை

b)

வருத்தம்

c)

கோபம்

5.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கடமை யாருக்கு உள்ளது?

a)

சமுதாயம்

b)

அரசு சார்ந்த நிறுவனங்கள்

c)

அரசு சார்பற்ற நிறுவனங்கள்

6.

நீ எவ்வாறு இயற்கையை நேசிக்கலாம்?

a)

மறுநடவு செய்தல்

b)

குப்பைகளை எரித்தல்

c)

மறுசுழற்சி செய்தல்

7.

மாட்டுச் சாணத்தைக் கொண்டு உருவாக்கும் உரத்தின் பெயர் என்ன?

a)

இயற்கை உரம்

b)

குச்சிய உரம்

c)

நச்சு உரம்

d)

இரசாயன உரம்

8.

கீழ்காண்பனவற்றுள் எது இயற்கை விவசாய கூறுகள் அல்ல?

a)

பயிர்களுக்கு இயற்கை உரம் பயன்படுத்துதல்

b)

பயிர்களுக்குப் பூச்சிக்கொள்ளி மருந்து பயன்படுத்தாமை.

c)

மரபணு மாற்றம் கண்ட விதைகளைப் பயிரிடுதல்.

d)

தரமான விதைகளைப் பயிரிடுதல்

9.

பூமியைப் பாதிக்கும் கமழிப்படலம் பாதிப்படைவதற்கு முக்கிய காரணம் யாது?

a)

குளோரோ புளோரோ கார்பன் வளிமம்

b)

உயிர்வளி

c)

மரங்களை மறுநடவு செய்தல்.

d)

கரிமக் கழிவுகளைப் பயன்படுத்தி உரம் தயாரித்தல்

10.

தனி மனிதர்களான நாம் எவ்வாறு பூமியின் வெப்பநிலையைக் குறைக்க உதவலாம்?

a)

திறந்தவெளி எரிப்பைத் தவிர்த்தல்

b)

தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் புகையைக் கட்டுப்படுத்துதல்.

c)

மரங்களை நடலாம்.

d)

காடுகளை எரிக்கும் நாடுகளின் மீது போராட்டம் நடத்துதல்.