wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தாவரங்கள் எதற்காக போராடவில்லை?

a)

உணவு

b)

நீர்

c)

தாது உப்பு

d)

இடைவெளி

2.

Y-இன் பெயர் என்ன?

a)

ஈறு

b)

தாடை

c)

தந்தினி

d)

பற்கூழ்

3.

பற்கள் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எவ்வகையான உணவைத் தவிற்க வேண்டும்?

a)

பால்

b)

பனிக்கூழ்

c)

அனிச்சல்

d)

முட்டை

4.

தேங்காய் ஏன் நீரில் மிதக்கிறது?

a)

அதனுள் நீர் உள்ளது

b)

அதனுள் காற்றறை உள்ளது

c)

அதன் எடை குறைவாக உள்ளது

d)

அதன் கொள்ளளவு அதிகமாக உள்ளது

5.

கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?

a)

வகைப்படுத்துதல்

b)

பரிசோதனை செய்தல்

c)

அறிக்கை தயாரித்தல்

d)

முன் அனுமானித்தல்

6.

இலையின் அமைப்பு _____________ வகைகள் உள்ளன.

a)

3

b)

2

c)

4

d)

1

7.

வெப்பமானியில் உள்ள திரவம் யாது?

a)

எண்ணெய்

b)

புளிக்காடி

c)

பாதரசம்

d)

மெழுகு

8.

ஏன் இரயில் வேகத்தைக் குறைக்க அதிக நேரம் பிடிக்கிறது?

a)

இரயிலில் அதிகமானோர் இருப்பதால்

b)

இரயிலுக்கு வட்டையம் இல்லை

c)

இரயில் மெதுவாக நகர்கிறது

d)

இரும்பு தண்டவாளம் வளவளப்பாக உள்ளது

9.

ஏன் தர அளவு கருவிகளை பயன்படுத்த வேண்டும்?

a)

சரியாகவும் தெளிவாகவும் அளவிட

b)

சரியாகவும் முறையாகவும் அளவிட

c)

சரியாகவும் துள்ளியமாகவும் அளவிட

d)

தெளிவாகவும் அதிகமாகவும் அளவிட

10.

வாசல் கதவு துருபிடிக்கத் தொடங்கும் நிலையில் உள்ளது. நீ என்ன செய்வாய்?

a)

சாயம் பூச வேண்டும்.

b)

எண்ணைவிட வேண்டும்.

c)

நீர் ஊற்ற வேண்டும்.

d)

நெகிழி உறையிட வேண்டும்