wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்ப்போட்டி-நெறியுரைஞர் நா.ஶ்ரீதரன்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

நாம் தினமும் மனதில் நல்ல எண்ணத்தை விதைக்க வேண்டும் பிறகு அதன்படி செயல்பட வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை

2.

நாம் இப்பொழுதுள்ள சூழநிலையில் அமைதியாக இல்லாமல் பதற்றத்துக்குள்ளாக வேண்டும்

a)

ஆம்

b)

இல்லை

3.

நாம் எப்பொழுதும் கட்டொழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை

4.

நாம் நம்முடைய கடமையைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை

5.

நாம் பொழுது போக்கு சாதனங்களில் அதிக நேரம் செலவிட வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை

6.

மாணவர்கள் தங்களுடைய கடமைகளை முறையாகச் செய்வதோடு பெற்றோர்களுக்கும் உதவ வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை

7.

நம்முடையை உடன் பிறப்புகளுக்கு உதவ வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை

8.

மாணவர்கள் குடும்ப உறுப்பினர்களை மதித்து நடக்க வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை

9.

ஆசிரியர்கள் கொடுக்கும் வீட்டுப்பாடங்களைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை

10.

நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை