wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி_ஆண்டு4_ தொற்றா நோய்_நீரிழிவு நோய்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இன்று நாம் படித்த பாடத்தின் தலைப்பு யாது?

a)

தொற்று நோய்கள்

b)

தொற்றா நோய்கள்

c)

மனக்குழப்பம்

d)

சமூக சீர்கேடுகள்

2.

தொற்றா நோய்கள் என்றால் என்ன?

a)

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவக் கூடிய நோய்கள்.

b)

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும் நோய்கள்.

c)

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாத நோய்கள்.

d)

சிறுவர்களுக்கு மட்டும் ஏற்படும் நோய்கள்.

3.

எது தொற்றா நோய் ?

a)

அம்மை

b)

நீரிழிவு நோய்

c)

ருபேல்லா

4.

அதிக இனிப்பு உட்கொள்வது __________ வருவதற்கு காரணமாகும்.

a)

ஆஸ்துமா

b)

இதய நோய்

c)

நீரிழிவு

d)

சிறுநீரகப் பாதிப்பு

5.

1.பரம்பரைக் கூறு

2.இனிப்புப் பண்டங்களைத் தொடர்ந்து உண்ணுதல்

3.மன அழுத்தம்

4.உயர் இரத்த அழுத்தம்


மேற்குறிப்பிட்டுள்ள காரணங்கள் எந்த தொற்றா நோயை உண்டாக்கும்?

a)

இருதய நோய்

b)

சிறுநீரகப் பாதிப்பு

c)

ஆஸ்துமா நோய்

d)

நீரிழிவு நோய்

6.

1.அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

2.பார்வை மங்குதல்.

3.புண் விரைவில் ஆறாதிருத்தல்.


மேற்காணும் விளைவுகள் எந்த தொற்றா நோயைக் குறிக்கின்றது?

a)

சிறுநீரகப் பாதிப்பு

b)

நீரிழிவு நோய்

c)

இருதய நோய்

d)

ஆஸ்துமா நோய்

7.

இவ்வாறு நாம் தினமும் இனிப்புப் பண்டங்களைச் சாப்பிட்டால் என்ன ஏற்படும்?

a)

நீரிழிவு நோய்

b)

உடல் ஆரோக்கியம்

c)

சிறுநீரகப் பாதிப்பு

8.

நாம் அதிகமான ____________ கொண்ட உணவைத் தவிர்ப்பது நல்லது.

a)

இனிப்பு

b)

உப்பு

c)

காரம்

9.

நீரிழிவு நோயின் காரணங்கள் இரண்டினைத் தெரிவு செய்க.

a)

ஒவ்வாமை

b)

இனிப்புப் பண்டங்கள்

c)

பரம்பரைக் கூறு

10.

நாம் இனிப்புப் பண்டங்களை அதிகம் உண்ண வேண்டும்.

a)

தவறு

b)

சரி