wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

_________ இட்ட மெழுகு போல

a)

இலையில்

b)

குளிரில்

c)

அனலில்

2.

இலைமறை ___________ போல

a)

கனி

b)

காய்

c)

பழம்

3.

________________ மேலிட்ட விளக்குப் போல

a)

மலையில்

b)

குன்றின்

c)

கோபுரத்தில்

4.

தன் மகனுக்குக் கொரோனா பெரும் தொற்று நோய் உறுதிப்படுத்திருப்பதை அறிந்த விமலா துன்பத்தால் கதறி அழுதாள்.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

c)

இலைமறை காய் போல

5.

கீழே கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.


இலைமறை காய் போல

a)

துன்பத்தால் மனம் உருகுதல்

b)

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

c)

எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.


அனலில் இட்ட மெழுகு போல

a)

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

b)

துன்பத்தால் மனம் உருகுதல்

c)

எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை

7.

கீழே கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.


குன்றின் மேலிட்ட விளக்குப் போல

a)

எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை

b)

துன்பத்தால் மனம் உருகுதல்

c)

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

8.

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பன்மொழிப் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். நவீன இசையமைப்பு இவரை உலகிற்கு அடையாளம் காட்டி உள்ளது. அவரது புகழ் _______________________ உலகெங்கும் ஒளிர்கிறது.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

c)

இலைமறை காய் போல

9.

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


கவிந்தன் பள்ளியில் நடைப்பெற்ற ஒட்ட பந்தைய போட்டிகளில் பல பரிசுகளை வென்றான். வகுப்பில் அமைதியாக இருப்பவனிடம் இவ்வளவு திறமை மறைந்திருக்கும் என்பதை அவனின் வகுப்பு நண்பர்கள் அறியவில்லை.

a)

இலைமறை காய் போல

b)

அனலில் இட்ட மெழுகு போல

c)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

10.

இலைமறை காய் போல என்ற உவமைத்தொடருக்கு எதிரான பொருள் தரும் உவமைத்தொடர் யாது?

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல