Font size
Worksheetsவினா விடை-ஆசிரியை திருமதி நாகேஸ்வரி
Total questions: 10
Worksheet time: 11mins
உயிர்மெய் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
90
72
126
247
கீழ்காணும் வாக்கியத்தில் பண்புப் பெயர்ச்சொல் எது?
சூரியன் உதித்து மறைவதற்குள் நன்மை தரும் செயல் ஒன்றையாவது செய்பவனே மனிதன்!
செயல்
நன்மை
சூரியன்
மனிதன்
சேர்த்தெழுதுக
கண்+செவி=
கற்செவி
கட்செவி
கஞ்செவி
கண்செவி
தமிழ் நெடுங்கணக்கில் இடம்பெற்றிருக்கும் வல்லின உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை என்ன ?
217
247
72
216
தமிழ் நெடுங்கணக்கில் இடம்பெறாத எழுத்து வகையை தெரிவு செயக.
மெய்யெழுத்து
வல்லின எழுத்து
உயிர்மெய் எழுத்து
கிரந்த எழுத்து
மூதுரையை எழுதியவர் யார் ?
திருஞான சம்பந்தர்
மாணிக்கவாசகர்
பாரதியார்
ஔவையார்
இவற்றில் எது ஔவையார் எழுதியதல்ல ?
மூதுரை
ஆத்திச்சூடி
திருவாசகம்
கீழ்காணும் கூற்றுக்குப் பொருந்தும் உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
சிவாவும் மாறனும் நெருங்கிய நண்பர்கள்
நகமும் சதையும் போல
மலரும் மணமும் போல
எலியும் பூனையும் போல
___________ வென ஓடி வந்த சிறுவன் அப்பாவைக் கண்டதும் அமைதியானதைக் பார்த்து அவனது உறவினர்கள் அனைவரும் ___________வென சிரித்தனர்.
குடுகுடு, சலசல
சரசர, கலகல
கலகல , சரசர
குடுகுடு, கலகல
ஏழைகளுக்கு ______________ செய்ய அன்னை திரேசா _____________ உழைத்தார்.
அன்றும் இன்றும் , அல்லும் பகலும்
அல்லும் பகலும், தான தர்மம்
தான தர்மம் , அல்லும் பகலும்
