wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

V Tha - Qiz19i

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் எத்தனை?

a)

12

b)

26

c)

10

2.

உயிர்க்குறில் எழுத்துகள் எத்தனை?

a)

7

b)

5

c)

9

3.

உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?

a)

5

b)

3

c)

7

4.

வினாப்பொருளைத் தருவது ___________ எழுத்துகள் ஆகும்.

a)

வினா

b)

விடை

c)

இணைப்பு

5.

வினா எழுத்துகள் எத்தனை?

a)

ஐந்து

b)

மூன்று

c)

ஆறு

6.

சொல்லின் முதலில் வரும் வினா எழுத்துகள் எவை?

a)

அ, இ

b)

எ, யா

c)

ஒ, எ

7.

சொல்லின் இறுதியில் வினா எழுத்தைக் கொண்டு முடியும் சொல் ______________

a)

தெரியுமோ?

b)

தெரியும்

c)

பேசினேன்

8.

ஏ - என்னும் வினா எழுத்து மொழியின் ______________ __________ வரும்.

a)

நடுவிலும், இறுதியிலும்

b)

முதலில் மட்டும்

c)

முதலிலும், இறுதியிலும்

9.

வினா எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

10.

அகத்தே இருந்து பொருள் தருவது ____________ எனப்படும்.

a)

புறவினா

b)

அகவினா

c)

எழுத்து