NEW
Font size
S
M
L
XL
Worksheetsநூஹ் (அலை)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடினால் எது கிடைக்கும் என நூஹ்(அலை) கூறுகிறார்?
a)
உணவு
b)
மழை
2.
அல்லாஹ்வை மறுத்தவர்கள் நூஹ்(அலை) அழைப்பை நிராகரித்த காரணம்?
a)
அவர் வானவர் இல்லை
b)
அவர் ஜின் இல்லை
3.
நூஹ் நபிக்கு எதை செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான்?
a)
வாகனம்
b)
கப்பல்
4.
நூஹ் நபி உலகில் எத்தனை வருடம் வாழ்ந்தார்கள்?
a)
750
b)
950
5.
நான் தோற்கடிக்க பட்டு விட்டேன். உதவி செய் என நூஹ்(அலை) அல்லாஹ்விடம் கேட்டது எப்போது?
a)
கப்பலில் பயணம் செய்த போது
b)
எதிரிகள் மார்க்கத்தை ஏற்காத போது
6.
நூஹ் நபியின் கப்பல் எந்த மலையில் ஒதுங்கியது?
a)
ஜுதி
b)
தூர்
7.
கெட்ட பெண்ணிற்கு அல்லாஹ் கூறும் உதாரணம்?
a)
நூஹ் நபியின் தாய்
b)
நூஹ் நபியின் மனைவி
8.
நூஹ் நபியின் கப்பல் தற்போது இருக்கும் நாடு?
a)
துருக்கி
b)
துபாய்
9.
நூஹ் நபி செய்த கப்பலை இயக்கியது யார்?
a)
அல்லாஹ்
b)
நூஹ் நபி
10.
உலக மக்களுக்கு முதலில் வேதம் கொடுக்கப்பட்ட நபி யார்?
a)
நூஹ்(அலை)
b)
ஆதம்(அலை)
Reset
