wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

III Tha Qiz19i

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

பூ, ந், வ, னை, ல _ புதிய சொல்லை உருவாக்குக்

a)

வனை

b)

பூனை

c)

வல

d)

பூந்னை

2.

ண், ன், த், க - புதிய சொல்லைக் கண்டுபிடி.

a)

கன்

b)

கண்

c)

ந்ண்

d)

கன்ண்

3.

மா, ப, அ, ம் - வார்த்தையைக் கண்டுபிடி.

a)

அமாம்

b)

அபம்

c)

அம்மா

d)

அபமா

4.

காட்டின் ராஜா ______.( ங், ட, ம், உ, சி, ல், க )

a)

சிங்கம்

b)

கம்

c)

கடம்

d)

உகம்

5.

ஊ, ற், ல், ஞ், ச, ஆ - பிள்ளைகள் இதில் ஆசையுடன் உட்காந்து

விளியாடுவார்கள்.

a)

ஊறல்

b)

ஊசல்

c)

ஊஞ்சல்

d)

ஆற்ல்

6.

துள்ளி ஓடும் விலங்கு எது? ( ண், மா, பே, ன், மி )

a)

மான்

b)

மின்

c)

மாண்

d)

மாமி

7.

த், ம், ல,தை, க, த, பு - நாம் படிக்க உதவுவது _______ .

a)

புலம்

b)

புத்தகம்

c)

புதை

d)

புகம்

8.

மாணவர்கள் ______ சென்று கல்வி கற்பர். ( ளி, லி, ப, ர், ள் )

a)

பள்ளி

b)

பளிர்

c)

பர்லி

d)

பளி

9.

ஒ, ந, பி, க, ட், த், ம், ட - இதை பாலைவனக் கப்பல் என அழைப்பர்.

a)

ஒடம்

b)

கட்டம்

c)

கடம்

d)

ஒட்டகம்

10.

மரத்திற்கு மரம் தாவும் விலங்கு _______. ( ங், கு, எ, கு, ர, ற )

a)

குற

b)

குரங்கு

c)

எங்கு

d)

ரங்கு