Worksheets03-08-2021 IBQ (ஏசாயா 49:24 - ஏசாயா 54:4)
Total questions: 10
Worksheet time: 5mins
உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் ______________ அனுப்பிவிடப்பட்டாள்.
குமாரத்தி
தங்கை
தமக்கை
தாய்
இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு ________________;
முன்செல்கிறார்
துணைநிற்கிறார்
உதவிசெய்கிறார்
துணைசெய்கிறார்
கர்த்தரை ______________ நீங்கள் எனக்குச் செவி கொடுங்கள்;
வணங்குகிற
கூப்பிடுகிற
பார்க்கிற
தேடுகிற
என் வேதத்தை ___________ பதித்திருக்கிற ஜனங்களே,
வீட்டில்
தரையில்
புத்தகத்தில்
இருதயத்தில்
சிறைப்பட்டுப்போனவன் _________ விடுதலையாவான்;
உனக்காய்
எப்போது
இனிமேல்
தீவிரமாய்
உன் குமாரர் _____________ விழுந்தார்கள்;
கீழே
தடுமாறி
சறுக்கி
மூர்ச்சித்து
தூசியை உதறிவிட்டு _________;
படுத்துக்கொள்
ஓடு
உட்காரு
எழுந்திரு
_____________த் தொடாதிருங்கள்;
உணவை
நன்மையானதை
பரிசுத்தமானதை
அசுத்தமானதை
நாம் அவரை _____________ ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
கண்டுபிடிக்கக்கூடிய
அறியத்தக்க
பார்க்கத்தக்க
விரும்பத்தக்க
கர்த்தருக்குச் சித்தமானது அவர் ______________ வாய்க்கும்.
சமுகத்தால்
கிருபையினால்
பெலத்தினால்
கையினால்
