wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட இவையனைத்தும் தந்தையரின் கடமையாகும். ஒன்றைத் தவிர

a)

சண்டையிடுதல்

b)

குடும்பப் பொறுப்பை ஏற்பவர்

c)

குடும்பத்தைப் பாதுகாப்பது

2.

இவை அனைத்தும் பிள்ளைகளின் கடமையைக் குறிக்கிறது.ஒன்றைத் தவிர

a)

பகையாக இருப்பது

b)

பெற்றோர்களை மதிக்க வேண்டும்

c)

பெற்றோர்களுக்கு உதவி செய்தல்

3.

சுய மரியாதையைக் காப்பாற்றத் தவறினால் ஏற்படும் விளைவுகள் அல்ல?

a)

கவலை

b)

அவமானம்

c)

மகிழ்ச்சி

4.

தவறான தொடுதல் ஏற்படும்போது "வேண்டாம்" என உறுதியாகக் கூற வேண்டும்.

a)

தவறு

b)

சரி

5.

சிற்றுண்டிச் சாலையில் வரிசையில் நிற்கும்போது யாரேனும் வரிசையில் நிற்காமல் உங்கள் முன் வந்து நின்றால், நீ என்ன செய்வாய்?

a)

அறிவுரை கூறுவேன்

b)

அறைந்து விடுவேன்

c)

தள்ளி விடுவேன்

d)

குத்தி விடுவேன்

6.

பள்ளியிலோ அல்லது வீட்டிலோ உங்களை யாராவது வம்புக்கு இழுத்தால், நீ என்ன செய்வாய்?

a)

அறிவுரை கூறுவேன்

b)

அறைந்து விடுவேன்

c)

தள்ளி விடுவேன்

d)

நானும் வம்பு இழுப்பேன்

7.

சுயமரியாதையைப் பாதுகாக்கும் முறையைத் தெரிவு செய்க.

a)

ஒழுக்கமாக உடை அணியக்கூடாது.

b)

உடை மாற்றும்போது கதவை மூட வேண்டும்.

c)

இரவில் தனியாகச் செல்லலாம்.

8.

தவறான தொடுதல் ஏற்பட்டால் யாரிடம் கூறலாம்?

a)

நண்பர்

b)

அண்டை வீட்டார்

c)

பெற்றோர்

9.

அறிமுகம் இல்லாதவர்களிடம் _________________ பெறாதீர்.

a)

பாசத்தைப்

b)

பொருளைப்

c)

பிராணிகளைப்

10.

பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனியாக வெளியே செல்லலாம்.

a)

தவறு

b)

சரி