Font size
Worksheetsஇணைமொழி (படிவம் 1)
Total questions: 14
Worksheet time: 14mins
மாலாவின் பிறந்த நாள் அன்று அவள் பெற்றோர் அவள் ________________ இன்றி நீண்ட நாள் மகிழ்ச்சியுடன் வாழுமாறு வாழ்த்தினர்.
தங்கு தடை
நோய் நொடி
உயர்வு தாழ்வு
அகமும் புறமும்
அந்த அலுவலகத்தின் தலைமை நிர்வாகி திரு சலீம் தனக்குக் கீழ் பணிபுரியும் அனைவரிடமும் அன்பாகப் பழகுவார்.
கள்ளங்கபடு
அகமும் புறமும்
உயர்வு தாழ்வு
நோய் நொடி
ஏழை பணக்காரர் என்ற வேற்றுமைகளைப் பார்க்காமல் அனைவரிடமும் திருமதி நந்தினி அன்பாகப் பழகுவார்.
உயர்வு தாழ்வு
சீரும் சிறப்பும்
ஊண் உறக்கம்
அகமும் புறமும்
தினமும் காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர் செல்வராணி ______________________ மலர வரவேற்பார்.
தங்கு தடை
கள்ளங்கபடு
அகமும் புறமும்
நோய் நொடி
_____________________________ இல்லாமல் நாம் வாழ்வதற்கு நாம் நிறைய இறைச்சிந்தனை புத்தகங்களை வாசிப்பதோடு அறிஞர்களின் சொற்பொழிவைக் கேட்க வேண்டும்.
நோய் நொடி
சட்ட திட்டம்
கள்ளங்கபடு
அகமும் புறமும்
எந்தவொரு ______________________ இல்லாமல் இந்துமதி வெளிநாட்டிற்குச் சென்று தன் உயர்கல்வியைத் தொடர்ந்தாள்.
அகமும் புறமும்
நாணிக்கோணி
தங்குதடை
உயர்வு தாழ்வு
சத்துள்ள உணவை உண்பதோடு தவறாது உடற்பயிற்சி செய்தால் ____________________ யின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
தங்கு தடை
நோய் நொடி
வாடி வதங்கி
அகமும் புறமும்
கீழ்க்காண்பனவற்றுள் எது பிணியைக் குறிக்கும்
இணைமொழி?
அகமும் புறமும்
கள்ளங் கபடு
கள்ளம் கபடு
நோய் நொடி
சரியான இணைகளைத் தேர்ந்தெடுக.
அகமும் புறமும் - மன உணர்வும் முகத் தோற்றமும்
நோய் நோடி - நலக்கேடு
தங்கு தடை - இடையூறு
உயர்வு தாழ்வு - தாழ்ந்த நிலமும் உயர்ந்த நிலமும்
அப்பள்ளியின் பரிசளிப்பு விழா எவ்வித _________________ இன்றி சுமூகமாக நடைபெற்றது.
தங்கு தடை
நோய்நொடி
உயர்வு தாழ்வு
அகமும் புறமும்
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக.
தங்கு தடை
அகமும் புறமும்
உயர்வு தாழ்வு
நோய் நொடி
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக.
தங்கு தடை
அகமும் புறமும்
உயர்வு தாழ்வு
நோய் நொடி
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக.
தங்கு தடை
அகமும் புறமும்
உயர்வு தாழ்வு
நோய் நொடி
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக.
தங்கு தடை
அகமும் புறமும்
கள்ளங் கபடு
நோய் நொடி
