wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எங்கள் தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

'நெறி ' - என்பதன் பொருள்.....................

a)

வழி

b)

குறிக்கோள்

c)

கொள்கை

d)

அறம்

2.

'குரலாகும் ' - பிரித்து எழுதுக

a)

குரல் + யாகும்

b)

குரல் + ஆகும்

c)

குர + லாகும்

d)

குர + ஆகும்

3.

வான் + ஒலி - சேர்த்து எழுதுக

a)

வான்ஒலி

b)

வானொலி

c)

வாவொலி

d)

வானெலி

4.

' பொழிகிற ' - என்பதன் பொருள்..............

a)

தருகின்ற

b)

குறிக்கோள்

c)

கொள்கை

d)

கொடுக்கின்ற

5.

' தமிழெனும் ' - பிரித்து எழுதுக

a)

தமிழ் + ழெனும்

b)

தமிழ் + எனும்

c)

தமி+ ழெனும்

d)

தமி + எனும்

6.

' விரதம் ' என்பதன் பொருள்................

a)

நோன்பு

b)

நோய்

c)

வழி

d)

அறம்

7.

' இன்பம் '- என்பதன் எதிர்ச்சொல்................

a)

தொல்லை

b)

துன்பம்

c)

மகிழ்ச்சி

d)

சோர்வு

8.

'அச்சம் '- என்பதன் பொருள்...................

a)

பயம்

b)

பொறுமை

c)

வேகம்

d)

மகிழ்ச்சி

9.

'பொய் '- என்பதன் எதிர்ச்சொல்.............

a)

மெய்

b)

உடல்

c)

வானம்

d)

நெறி

10.

'குறி ' - என்பதன் பொருள்.................

a)

கொள்கை

b)

அறம்

c)

வழி

d)

குறிக்கோள்