wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil 7A IV

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பைங்கூழ் பொருள்

a)

வேண்டாத செடி

b)

கடுஞ்சொல்

c)

பசுமையான பயிர்

d)

நிலம்

2.

அறம் என்னும் கதிர் பாடலின் ஆசிரியர் யார்?

a)

பாரதியார்

b)

முனைப்பாடியார்

c)

பாரதிதாசன்

d)

ஔவையார்

3.

எதை விளைக்கும் நிலமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று முனைப்பாடியார் கூறுகிறார்?

a)

இன்சொல்

b)

ஈதலே

c)

வன்சொல்

d)

வாய்மை

4.

முனைப்பாடியார் இயற்றிய எத்தனை பாடல்கள் அறநெறிக்சாரத்தில் உள்ளது?

a)

114

b)

225

c)

220

d)

230

5.

உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்று தோன்றும்படி கூறுவது எந்த அணி?

a)

உருவக அணி

b)

ஏகதேச உருவக அணி

6.

இத்தொடரை உருவகமாக மாற்றுக:

மலர் போன்ற முகம்

a)

போன்ற முகம்

b)

முகமலர்

c)

மலர்முகம்

d)

மலர்போன்ற

7.

கண்ணியமிகு தலைவரின் முழு பெயர் என்ன?

a)

முனைப்பாடியார்

b)

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

c)

காந்தியடிகள்

d)

முகமது இஸ்மாயில்

8.

தன் கல்வியை விட நாட்டின் சுப சுதந்திரமே மேல் என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டது யார்?

a)

முகமது இஸ்மாயில்

b)

முனைப்பாடியார்

c)

முத்துராமலிங்க தேவர்

d)

காந்தியடிகள்