NEW
Font size
Worksheetsஎங்கள் தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
உலக மொழிகளில் தொன்மையானது?
தமிழ்
ஆங்கிலம்
கிரேக்கம்
இலத்தீன்
'நெறி' என் னும் சொல்லின் பொருள்
வழி
குறிக்கோள்
கொள்கை
அறம்
‘குரலாகும்’ என் னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து ______
குரல் + யாகும்
குரல் + ஆகும்
குர + லாகும்
குர + ஆகும்
வான் + ஒலி என்பதனை என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
வான் ஒலி
வானொலி
வாவொலி
வானெலி
முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
கிளி - புல்
நன்று - அருமை
அருள் நெறி - அறிவை
அருள் நெறி - தரலாகும்
இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
அருள்நெறி - அறிவை
அறிவை - தரலாகும்
பொருள்பெற- போற்றா
அருள் - பொருள்
இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
அருள்நெறி - அறிவை
தரலாகும் - குரலாகும்
அருள் - அறிவு
எதுவுமில்லை
பொருள் பெறுவதற்காகா யாரையும் புகழ்ந்து பேச மாட்டார், தம்மை போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார். இவ்வரிகள் உணர்த்துவன?
தமிழ் மொழியை கற்றவரின் இயல்பு
தமிழ் மொழியின் பண்பு
அ மற்றும் ஆ சரி
அ சரி ஆ தவறு
கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார் ?
அழகு தருவதால்
அறிவை தருவதால்
அச்சம் போக்குவதால்
இன்பம் தருவதால்
காந்தியக்கவிஞர் என அழைக்கப்படுபவர் யார் ?
காந்தியடிகள்
காமராசர்
வெ.இராமலிங்கனார்
பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார்
