Worksheetsபத்தாம் வகுப்பு-தமிழ்-இயல் 1
Total questions: 13
Worksheet time: 7mins
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!- என பாடியவர்
பாரதியார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாவாணர்
பாரதிதாசன்
தென்னன் மகளே-இதில் தென்னன் என்பது யாரைக் குறிக்கும்?
சோழன்
பல்லவன்
சேரன்
பாண்டியன்
எந்தெந்த இதழ்கள் மூலம் பெருஞ்சித்திரனார் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பினார்
இந்தியன், சுதேசமித்திரன்
தீபம், கணையாழி
தென்மொழி,தமிழ்ச்சிட்டு
எழுத்து, மணிக்கொடி
சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்
ந. சச்சிதானந்தம்
திரு.வி.க
பாவாணர்
க.சச்சிதானந்தன்
பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் தமிழுக்கு கருவூலமாய் அமைந்த நூல்
திருக்குறள் மெய்ப்பொருளுரை
பள்ளிப் பறவைகள்
உலகியல் நூறு
நூறாசிரியம்
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
மீ.ராஜேந்திரன்
துரை.மாணிக்கம்
பழ.முத்தையா
சொத்து.விருத்தாசலம்
அன்னை மொழியே பாடல் இடம் பெற்ற நூல்
கனிச்சாறு
பள்ளிப்பறவைகள்
எண்சுவை எண்பது
பாவியக்கொத்து
"முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே"-என சிறப்பிக்கப்படுவது
பலா
தமிழ்
பாண்டியன்
சோழன்
தும்பி என்ற சொல்லின் பொருள்
தேனீ
ஈ
வண்டு
வண்ணத்துப்பூச்சி
உன் பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
பெருஞ்சித்திரனார்
ஆறுமுகநாவலர்
மனோன்மணியம் சுந்தரனார்
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
நற்கணக்கு என்பது
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
ஐம்பெரும் காப்பியங்கள்
தமிழ்த்தேசியத்தந்தை என்று போற்றப்படுபவர்
மறைமலை அடிகள்
பாவாணர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆறு முகநாவலர்
செந்தமிழ்- இலக்கணக் குறிப்பு
வினைத்தொகை
பண்புத்தொகை
பெயரெச்சம்
வியங்கோள் வினைமுற்று
