NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருப்புதல்-அன்னை மொழியே,இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வந்தாள் என்பதில் வினையடி எது?
a)
வந்து
b)
வந்த
c)
வா
2.
அவன் பேசினான் என்பது எந்த மொழிவகையைச் சார்ந்தது?
a)
தனிமொழி
b)
தொடர்மொழி
c)
பொதுமொழி
3.
நசைஇ-என்பது எந்த அளபெடை வகையைச் சார்ந்தது?
a)
செய்யுளிசை அளபெடை
b)
இன்னிசை அளபெடை
c)
சொல்லிசை அளபெடை
4.
சென்றவர் என்பது எந்த இலக்கண வகையைச் சார்ந்தது?
a)
தொழிற்பெயர்
b)
வினையாலணையும் பெயர்
c)
அளபெடை
5.
பெறுதல் என்பதில் முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் யாது?
a)
பெறுதல்
b)
பெறு
c)
பேறு
6.
அன்னைமொழியே பாடலின் ஆசிரியர் யார்?
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
7.
பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ் யாது?
a)
தென்மொழி
b)
தமிழ் சிட்டு
c)
இவையிரண்டும்
8.
தமிழுக்கு பெருமைச் சேர்க்கும் நூல் எது?
a)
சிலப்பதிகாரம்
b)
திருக்குறள்
c)
மணிமேகலை
9.
குமரிக்கண்டத்தை அரசாண்ட மொழி எது?
a)
தமிழ்
b)
ஆங்கிலம்
c)
சமற்கிருதம்
10.
யாருடைய புகழுரைக்கு உரிய மொழி தமிழ்?
a)
படித்தவர்
b)
வேற்றுமொழியார்
c)
தமிழ்மொழியார்
Reset
