wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-2 தொகைநிலைத் தொடர்(இலக்கணம்) 1

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "எழுகதிர்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.

a)

வினைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

உவமைத்தொகை

d)

அன்மொழித்தொகை

2.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : ஒரு தொடரில் வேற்றுமை உருபுகளில் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது _______ ஆகும்.

a)

வேற்றுமைத்தொகை

b)

உம்மைத்தொகை

c)

உவமைத்தொகை

d)

பண்புத்தொகை

3.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : கரும்பு தின்றான் என்ற இரு சொற்களுக்கு நடுவில் ______ என்னும் உருபு மறைந்து வந்துள்ளது.

a)

இன்

b)

ஆல்

c)

d)

கு

4.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மோர்க்குழம்பு" என்பது _________ தொகையைக் குறிக்கும்

a)

இருபெயரொட்டு வினைத்தொகை

b)

இருபெயரொட்டு பண்புத்தொகை

c)

பண்புத்தொகை

d)

வினைத்தொகை

5.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "கண் மை" என்பது _________ தொகையைக் குறிக்கும்

a)

உம்மைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

வினைத்தொகை

d)

வேற்றுமைத்தொகை

6.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வீசுதென்றல்" என்பது _______ தொகையைக் குறிக்கும்.

a)

உடன்தொக்க தொகை

b)

வினைத்தொகை

c)

பண்புத்தொகை

d)

வேற்றுமைத்தொகை

7.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது _________ எனப்படும்.

a)

உவமைத்தொகை

b)

உம்மைத்தொகை

c)

பண்புத்தொகை

d)

வேற்றுமைத்தொகை

8.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மணி பார்த்தாள்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.

a)

4 ஆம் வேற்றுமைத்தொகை

b)

முதல் வேற்றமைத்தொகை

c)

3 ஆம் வேற்றுமைத்தொகை

d)

2 ஆம் வேற்றுமைத்தொகை

9.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "இன்சொல்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.

a)

பண்புத்தொகை

b)

உவமைத்தொகை

c)

உம்மைத்தொகை

d)

வினைத்தொகை

10.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பூங்கொடி" என்பது _________ தொகையைக் குறிக்கும்.

a)

விளித்தொடர்

b)

உம்மைத்தொகை

c)

உவமைத்தொகை

d)

அன்மொழித்தொகை