Font size
Worksheetsஇலக்கணம் படிவம் 3- புதிர் 1 (குமார் துரைராஜு)
Total questions: 10
Worksheet time: 10mins
இஃது எவ்வகைப் போலி?
முதற்போலி
இடைப்போலி
கடைப்போலி
ல கரத்திற்கு ள கரம் போலியாக வரும். இதற்கான சான்று?
குடல்-குடர்
மதில்-மதிள்
பந்தல்-பந்தர்
சாம்பல்-சாம்பர்
வந்திலது- இதற்கான உடன்பாட்டுவினை யாது?
வரும்
வந்தது
வருகின்றது
வந்துகொண்டிருந்தது
எழுதான் - இதற்கான உடன்பாட்டுவினை யாது?
எழுதினான்
எழுதுகின்றான்
எழுதுவான்
எழுதவில்லை
இரு சொற்கள் ஒன்றுபடப் புணர்வது புணர்ச்சியாகும். புணர்ச்சி ______ வகைப்படும்.
1
2
3
4
கரம் + கொடுத்தான் = கரங்கொடுத்தான்
இஃது எவ்வகைப் புணர்ச்சி?
இயல்பு புணர்ச்சி
தோன்றல் விகாரப் புணர்ச்சி
திரிதல் விகாரப் புணர்ச்சி
கெடுதல் விகாரப் புணர்ச்சி
தோன்றல் விகாரத்திற்கான சரியான சொல்லைத் தெரிவு செய்யவும்.
கல்லடி
காலுறை
மரவேர்
தங்கச்சுரங்கம்
சேர்த்து எழுதுக.
கருமை + கரடி
கருகரடி
கருக்கரடி
கருங்கரடி
கருமைக்கரடி
பிரித்து எழுதுக.
நெடுஞ்சாலை
நெடு + சாலை
நெடுஞ் + சாலை
நெடுமை + சாலை
நீளமான + சாலை
உடன்பாட்டுவினைக்கு ஏற்ற எதிர்மறை வினையைத் தெரிவு செய்க.
படிப்பான் - படித்திலன்
நடந்தது - நடந்தில
பேசுவான் - பேசான்
பறந்தன - பறந்திலது
