wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

11 - வகுப்பு - இயல் 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அழகிய பெரியவன் இயற்பெயர்……………..

a)

அ) ராசேந்திரன்

b)

ஆ) ராசகோபாலன்

c)

இ) அரவிந்தன்

d)

ஈ) வில்வரத்தினம்

2.

அழகிய பெரியவனின் தமிழக அரசு விருது பெற்ற நூல் …………………

a)

அ) குறடு

b)

ஆ) நெறிக்கட்டு

c)

இ) வடக்குவீதி

d)

ஈ) தகப்பன் கொடி

3.

பிரமிள்’ என்னும் பெயரில் எழுதியவர்………………

a)

அ) இராசேந்திரன்

b)

ஆ) அரவிந்தன்

c)

இ) சிவராமலிங்கம்

d)

ஈ) விருத்தாசலம்

4.

சாளு’ என்ற இலக்கிய வடிவத்தின் வேறுபெயர்………………..

a)

அ) கவிப் பாட்டு

b)

ஆ) இயற்கைப் பாட்டு

c)

இ) உழத்திப் பாட்டு

d)

ஈ) வயல் பாட்டு

5.

‘தென் ஆரியநாடு’ என வழங்கப்பட்டது…………….

a)

அ) திருமலை

b)

ஆ) பண்பொழில்

c)

இ) பேரணாம்பட்டு

d)

ஈ) குற்றாலம்

6.

பொருத்துக. i) இந்துளம் – 1. மயில் ii) இடங்கணி – 2. ஒருவகைப் பண் iii) தரளம் – 3. சங்கிலி iv) மஞ்ஞை – 4. முத்து

a)

அ) 2, 3, 4, 1

b)

ஆ) 3, 4, 2, 1

c)

இ) 4, 3, 2, 1

d)

ஈ) 2, 1, 4, 3

7.

‘அளி’ என்பது …………… குறிக்கும்.

a)

அ) முத்தை

b)

ஆ) வண்டை

c)

இ) சோலையை

d)

ஈ) உள்ளானை

8.

உலக சிட்டுக்குருவி தினம்

a)

மார்ச் 23

b)

மே 20

c)

மார்ச் 20

d)

மார்ச் 22

9.

‘திருமலை முருகன் பள்ளு’வில் ‘திருமலை’ எனக் குறிப்பிடப்படுவது………………

a)

அ) குற்றாலம்

b)

ஆ) தென் ஆரியநாடு

c)

இ) வட ஆரியநாடு

d)

ஈ) திருநெல்வேலி

10.

மெய்யோடு ‘மெய்’ புணர்வதற்கு எடுத்துக்காட்டு……………..

a)

அ) மலை + நிலம்

b)

ஆ) நிலம் + கடலை

c)

இ) காட்சி + அழகு

d)

ஈ) தீ + அணை

11.

‘கலை + அறிவு’ புணரும் புணர்ச்சிவகை …………..

a)

அ) குற்றியலுகரப் புணர்ச்சி

b)

ஆ) முற்றியலுகரப் புணர்ச்சி

c)

இ) உடம்படுமெய்ப் புணர்ச்சி

d)

ஈ) பண்புப்பெயர்ப் புணர்ச்சி

12.

கீழ்க்கண்ட தொடர்களில் குற்றியலுகரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு ……………..

a)

அ) மணியழகு

b)

ஆ) வரவறிந்து

c)

இ) மாசற்றார்

d)

ஈ) பச்சிலை

13.

முற்றியலுகரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு………………

a)

அ) தீயணைப்பான்

b)

ஆ) வெற்றிலை

c)

இ) கதவில்லை

d)

ஈ) பெருநகரம்

14.

இந்தளம்’ என்பது……………..

a)

அ) ஒருவகைப் பண்

b)

ஆ) வண்டு

c)

இ) மயில்

d)

ஈ) உள்ளான் பறவை

15.

பொருத்துக. i) இந்துளம் – 1. மயில்

ii) இடங்கணி – 2. ஒருவகைப் பண்

iii) தரளம் – 3. சங்கிலி

iv) மஞ்ஞை – 4. முத்து

a)

அ) 2, 3, 4, 1

b)

ஆ) 3, 4, 2, 1

c)

இ) 4, 3, 2, 1

d)

1ஈ) 2, 1, 4, 3