wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு +1 படாம்6

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அலெக்சாண்டரின் திறன்மிக்க தளப திகளுள்

ஒருவர்

a)

செலியுகஸ் நிகேடர்

b)

அன்டிகோனஸ்

c)

அண்டியோகஸ்

d)

டெமெட்ரியஸ்

2.

செலியுகஸ் நிகேடரால் தலை நகரம்

பாடலிபுத்திரத்துக்கு தூதராக

மெகஸ்தனிஸ் அனுப்பப்பட்டா ர்.

a)

ரோமானிய

b)

கிரேக்க

c)

சீன

d)

பிரிட்டிஷ்

3.

வழக்கமான தூதர்க ள் மற்றும் கடிதப் பரிமாற்றம்

a)

இந்தியாவிலிருந்து மேற் குக்கான

வழக்கமான வணிகத்தை ப் பா தித்தது.

b)

இந்தியாவிலிருந்து மேற் குக்கு வழக்கமா ன

வணிகத்திற்கு உதவியது.

c)

இந்தியாவிலிருந்து கிழக்குக்கு வழக்கமா ன

வணிகத்திற்கு உதவியது.

d)

மேற்கூறிய எதுவுமில்லை .

4.

இந்தோ-கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்ட வர்

a)

யூதிடெமஸ்

b)

டெமெட்ரியஸ்

c)

மினாண்ட ர்

d)

ஆன்டியால்ஸை டஸ்

5.

குஷாண நாணயங்கள்

நாணயங்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன.

a)

ரோமானிய

b)

கிரேக்க

c)

குப்த

d)

சாதவாகன

6.

இந்தோ-கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பாணி

என்று குறிப்பிடப்பட்ட து.

a)

மதுரா கலை

b)

காந்தாரக் கலை

c)

பாக் கலை

d)

பாலா கலை

7.

கீழ்க்கண்டவற்றில் பொ ருத்தமற்றது எது?

a)

புத்தசரிதம் - அஸ்வக ோஷர்

b)

எரித்ரியக் கடலின்

பெரிப்ளஸ் - மெகஸ்தனிஸ்

c)

அர்த்தசாஸ்திரம் - கௌடில்யர்

d)

காமசூத்திரம் - வாத்சா யனர்

8.

சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்

a)

மோக

b)

ருத்ரதாம ன்

c)

அஸிஸ்

d)

யசோவர்மன்

9.

ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான

வணிகத்தின் தன்மை கள் பொ து ஆண்டின்

தொடக்கத்தில் மா றியதற்குக் காரணம்,

(i) பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில்

மத்திய தரைக்கடல் உலகின் பெருஞ்சக்தியாக

ரோம் எழுச்சியுற்றது.

(ii) அரேபியக் கடலில் வீசும் பருவக்

காற்றுகளின் காலமுறை இயல்புகள்

பொ.ஆ. முதல் நூற்றாண்டில் ஹிப்பா லஸால்

கண்டுபிடிக்கப்பட்டது.

a)

(i) சரி

b)

(ii) சரி

c)

(i), (ii) இரண்டுமே சரி

d)

(i), (ii) இரண்டுமே தவறு

10.

---------பகுதியில் ர ோமானிய நாணயங்கள்

அகழ்ந்தெடுக்கப்பட்ட ன.

a)

அரிக்கமேடு

b)

ஆதிச்சநல்லூர்

c)

புகார்

d)

பல்லாவரம்