wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

form 1

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.
நம் நாட்டில் மாசடைந்துள்ள ஐந்து ஆறுகள் யாவை?  
a)
பினாங்கு ஆறு, ஜூரு ஆறு, கிள்ளான் ஆறு, பெஞ்சாலா ஆறு, செகெட் ஆறு
b)
பினாங்கு ஆறு, ஜூரு ஆறு, பஹாங் ஆறு, பெஞ்சாலா ஆறு, செகெட் ஆறு
c)
பினாங்கு ஆறு, ஜூரு ஆறு, கிள்ளான் ஆறு, பெஞ்சாலா ஆறு, கோம்பா ஆறு
2.
எதனால் ஆறுகள் மாசடைகின்றன?
a)
வாகனங்களிலிருந்து வெளியேரும் புகையினால் ஆறுகள் மாசடைகின்றன.
b)
பொறுப்பற்ற தொழிற்சாலைகள் கழிவுப் பொருள்களை அப்புறப்படுத்த ஆற்றைப் பயன்படுத்துவதால்.
c)
தொழிற்சாலையிலிருந்து வெளியேரும் புகையினால் ஆறுகள் மாசடைகின்றன.
3.
கீழ்க்காணுபவனவற்றுள் எது வெட்டுமரத் தொழிலினால் ஏற்படும் விளைவுகள் அல்ல?
a)
மண்சரிவு
b)
வெள்ளம்
c)
புவியின் வெப்ப நிலை குறைகின்றது
4.
வீடமைப்புத் திட்டங்களால் ஆறுகள் மாசடைவதற்குச் சான்றாக அமைவது எது?
a)
பினாங்கு ஆறு
b)
ஜூரு ஆறு
c)
“ஜூரியாவ்” நீர்வீழ்ச்சி
5.
எதனால் ஆற்றின் நீரோட்டம் தடைப்படுகின்றது?
a)
மக்கள் தங்கள் அன்றாடக் கழிவுப் பொருள்களை அப்புறப்படுத்துவதற்கு ஆறுகளைப் பயன்படுத்துவதால்.
b)
மீன்கள் ஆற்றில் நிறைய இருப்பதால்.
c)
கப்பல்களிலிருந்து வெளியேரும் எண்ணெய் கசிவினால்.
6.
கீழ்க்காணுபவனவற்றுள் எந்தச் சொல் “மாசடைந்துள்ளது” என்பதன் பொருளைக் குறிக்கவில்லை?
a)
தூய்மையடைந்துள்ளது
b)
அழுக்கடைந்துள்ளது
c)
தூய்மையற்றதாகவுள்ளது
7.
“நமது ஆற்றை நேசிப்போம்” என்ற அரசாங்கத்தின் திட்டத்தைச் செயல்படுத்தினால் ஆறுகளின் தூய்மையைப் பேணிக் காக்க இயலும்.
a)
சரி
b)
பிழை