Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

குற்றியலுகரம் ......... வகைப்படும்.

a)

2

b)

5

c)

6

2.

ஒன்று + ஒன்று =

a)

ஒன்றொன்று

b)

ஒவ்வொன்று

c)

ஒன்று ஒன்று

d)

ஒன்றஓன்று

3.

பப்பத்து =

a)

பத்து + பத்து

b)

பப்பு + பத்து

c)

பது + பத்து

d)

பத்து + பப்பு

4.

அறுபது =

a)

ஆறு + பது

b)

அறு + பது

c)

அறு + பத்து

d)

ஆறு + பத்து

5.

ஒன்பது + பத்து

a)

ஒன்பத்து

b)

தொன்பத்து

c)

பத்தொன்பது

d)

தொன்னூறு