wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible Family Quiz

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஆதாம் ஏவாளின் மூன்றாவது மகனின் பெயர் என்ன

a)

காயின்

b)

யாபெத்

c)

சேத்

d)

காம்

2.

யாக்கோபின் இளைய குமாரின் பெயர் என்ன?

a)

யோசேப்பு

b)

பெஞ்சமின்

c)

மனாசே

d)

நப்தலி

3.

தாவீதின் கொள்ளுத் தாத்தா, பாட்டியின் பெயர் என்ன?

a)

அன்னாள், எல்கானா

b)

நகோமி, ஓபேத்

c)

ரூத், போவாஸ்

d)

இதில் யாரும் இல்லை

4.

பவுலுடன் கூடாரம் அமைத்த கணவன் மனைவி பெயர் என்ன?

a)

லிடியா, ஈராஸ்

b)

திமோத்தியு, லோயிஸ்

c)

ஆகில்லா, பிரிசில்லா

d)

சகரியா, எலிசபெத்

5.

மோசேயின் மனைவி யார்?

a)

யூனஸ்

b)

சிபோரல்

c)

அபிகாயில்

d)

ரூத்

6.

இவர் நோவாவின் மகன் அல்ல யார் அவர்?

a)

ஆரோன்

b)

சேம்

c)

காம்

d)

யாபெத்

7.

மோசேக்கு எத்தனை மனைவி?

a)

ஒன்று, சிபோறாள்

b)

இரண்டு

c)

மூன்று

d)

தெளிவாக தெரியவில்லை

8.

வேதாகமத்தில் சிறிய புத்தகம் எது?

a)

ஒபதியா

b)

மீகா

c)

லேவிராகமம்

d)

ஆகாய்

9.

பேதுருவின் மனைவி பெயர் என்ன?

a)

மரியாள்

b)

ரெபேக்கா

c)

எலிசபெத்

d)

பெயர் சொல்லப்படவில்லை

10.

இடிமுழக்கத்தின் மகன் யார் இவர்?

a)

செபதேயு

b)

செபுலோன்

c)

சகரியா

d)

செப்பனியா