wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

grade2 day3 thiruputhal

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

த் + ஐ= __ இங்கு கிடைக்கும் உயிர்மெய் எழுத்தை தொடுக.

a)

தா

b)

தை

c)

தொ

2.

2 சரியான வாக்கியத்தை தொடுக.

a)

புள்ளி உள்ள எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள்

b)

உயிர் எழுத்துக்கள் அனைத்தும் ஒரே ஓசை உடையவை.

c)

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247

d)

ஒள என்பது ஆயுத எழுத்து

3.

நான்கு படங்களில் பொருத்தமில்லாத படத்தை தொடுக.

a)
b)
c)
d)
4.

இங்குள்ள இரண்டு பெண்பால் பெயர்களை தொடுக.

a)

மகள்

b)

தம்பி

c)

தந்தை

d)

அத்தை

5.

க் + ஒ =____ இங்கு வரும் உயிர்மெய் எழுத்தை தொடுக.

a)

கே

b)

c)

கொ

d)

கூ

6.

இங்குள்ள படத்தின் பெயர் என்ன என்பதை தொடுக .

a)

கிழி

b)

கிளி

c)

கிலி

7.

புலி இதன் ஆங்கில பெயர் Tiger

a)

தவறு

b)

சரி

8.

மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

18

c)

214

9.

இப்படத்தின் பெயரில் உகர வரிசை எழுத்து உள்ளது.

a)

சரி தவறு

b)

தவறு

10.

ஓரெழுத்து பொருள் தரும் இரண்டு எழுத்துக்களை தொடுக.

a)

து

b)

வா

c)

கு

d)

போ