WorksheetsTAM - L3 - A3
Total questions: 15
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
உயிர்மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை
a)
247
b)
30
c)
216
d)
217
2.
முதலெழுத்துக்கள் என்பவை
a)
உயிர்+மெய்(30)
b)
உயிர்(12)
c)
மெய்(18)
d)
ஆயுதம்(1)
3.
திராட்சை - ரா வாய்ப்பாடு
a)
ர்+அ
b)
ர்+ஆ
c)
ர்+இ
d)
ர்+ஏ
4.
கசடு பொருள் தருக
a)
குற்றம்
b)
நன்மை
c)
தீமை
5.
காடைக்குருவி - நெடில் எழுத்துக்களை எழுதுக
(a)
6.
2 - எண்ணுப்பெயர் எழுதுக
(a)
7.
மதம் - முதல் எழுத்தை நெடிலாக மாற்றுக
a)
மாதம்
b)
மிதம்
c)
மைதம்
d)
மதாம்
8.
தே தை து தி - வரிசைப்படுத்துக
a)
தை து தே து
b)
து தி தை தே
c)
தி து தே தை
d)
தே து தை தி
9.
பாகற்காயின் சுவை என்ன?
a)
கசப்பு
b)
இனிப்பு
c)
காரம்
d)
துவர்ப்பு
10.
கடலின் நிறம் என்ன?
a)
சிவப்பு
b)
மஞ்சள்
c)
நீலம்
d)
கருப்பு
11.
ரை ரே தெ ழௌ ளொ - குறில் எழுத்துக்களை எழுதுக
a)
ரை ரே
b)
தெ ழௌ
c)
தெ ளொ
12.
பொருந்ததவற்றை எழுதுக- மைனா குருவி கிளி ராஜா
a)
மைனா
b)
ராஜா
c)
குருவி
d)
கிளி
13.
பொம்மை - பன்மையை எழுதுக
(a)
14.
நிரப்புக லி____ லு _____லெ_____
a)
லீ லூ லே
b)
லா லி லீ
c)
லை லொ லோ
d)
லெ லே லை
15.
விடுபட்ட எழுத்தை நிரப்புக - த ___ பெ ___ மை
a)
ற் ரு
b)
றி ரை
c)
ர் று
100 %
