wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரண்டாம் வகுப்பு தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1.______மணம் கமழும்

a)

சாமந்தி

b)

தாழம்பூ

2.

2._______கண் விழிக்கும்

a)

மல்லிகை

b)

சூரியகாந்தி

3.

3._______பூ மருந்தாகும்

a)

அத்தி பூ

b)

ஜாதி பூ

4.

4.தாமரை_____பூக்கும்

a)

கடல்

b)

குளத்தில்

5.

5.பூக்கள் எங்குதேன் சொரியும்

a)

மலை

b)

காடு

6.

6.இந்த பாடலின் ஆசிரியர் எத்தனை பூக்களை கூறியுள்ளார்

a)

10

b)

13

7.

7.வண்ணம் நிறைந்த பூக்கள்

a)

மல்லிகை

b)

ரோஜா

8.

8.

a)

ஓசை கேட்டு அசைந்தாடுவது

b)

பூக்கள்

c)

வண்டுகள்

9.

9.வடிவாய் மலரும் பூ

a)

அல்லி பூ

b)

வேப்பம் பூ

10.

10.நிமிர்ந்து ஆடும் பூ

a)

அலரிப்பூ

b)

முல்லை ப்பூ

11.

11.ஏழைப் பெண்______வளர்த்து வந்தாள்

a)

மாடு

b)

கோழி

12.

12.கோழி திருடிய பெண் எதை தன் தலையில் சொருகி வந்தாள்

a)

பூ

b)

இறகு

13.

13.இல்லை எதிர்சொல் எழுதுக

a)

உண்டு

b)

அலை

14.

14.அருகில் எதிர்ச்சொல்

a)

பக்கத்தில்

b)

தொலைவில்

15.

15.ஒத்தி என்பதன் பொருள் கூறு

a)

பக்கம்

b)

தள்ளி

16.

16.கோழி எங்குச் சென்றது

a)

வீதிக்கு

b)

எதிர் வீட்டுக்கு

17.

17.ஆணை என்பதன் பொருள்

a)

கட்டளை

b)

குளம்

18.

18.ஏழைப் பெண் யாரிடம் நீதி கேட்டு சென்றால்

a)

மரியாதை ராமனிடம்

b)

நீதிபதி

19.

19.கோழிகளுள்________எதிர் வீட்டுக்குச் சென்றது

a)

நான்கு

b)

ஒன்று

20.

20.எதிர் வீட்டுப் பெண் கோழியை என்ன செய்தால்

a)

விரட்டினால்

b)

சமைத்து சாப்பிட்டால்