Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 5 28.6.21
Total questions: 16
Worksheet time: 8mins
மேற்காணும் விலங்கு தன் முட்டையை எப்படி பாதுகாக்கின்றன?
முட்டைகளை அடைகாக்கும்
தன் முட்டைகளை மண்ணில் மறைத்து வைக்கும்
தன் முட்டைகளைப் பாதுகாக்கும்
வழவழப்பான திரவத்தால் முட்டைகள் இடும்
மேற்காணும் விலங்குகளின் தன்மை என்ன?
அதிகமாக குட்டி போடும் விலங்கு.
குறைவாக முட்டை இடும் விலங்கு.
அதிகமாக முட்டை இடும் விலங்கு.
குறைவாக குட்டி போடும் விலங்கு.
விலங்குகள் ஏன் அதிகமாக முட்டை இடுகின்றன?
தன் இனம் அழியாமல் பாதுகாக்க
தன் இனத்தை அழிந்து விட
மற்ற விலங்குகள் தின்னுவதற்கு
மனிதன் சாப்பிடுவதற்கு
முட்டையிடும் விலங்குகள் முட்டைகளை ______________ குஞ்சு பொரிக்கின்றன.
பாதுகாத்து
அடைகாத்து
அமர்ந்து
முட்டைகளை மறைத்து வைக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கடலாமை
முதலை
வெட்டுக்கிளி
தவளை
சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?
பெருமாள் பூச்சி
பல்லி
வண்ணத்துப்பூச்சி
வெட்டுக்கிளி
பாம்பு தன் முட்டைகளை எப்படிப் பாதுகாக்கும்?
தன் முட்டைகளை மறைத்து வைத்தல்.
தன் முட்டைகளை மண்ணில் புதைத்தல்
தன் முட்டைகளைச் சூழ்ந்துக் கொள்ளுதல்
குட்டிகளை வாயில் வைத்துப் பாதுகாக்கும் விலங்கு
தலாப்பியா மீன்
சுறா மீன்
திமிங்கிலம்
கடற் குதிரை
மண்ணுக்குள் முட்டையிடும் விலங்கு
ஆமை
முதலை
கடலாமை
வெட்டுக்கிளி
முட்டைகளை இட்டு அடைக்காக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கோழி
பறவை
வெளவால்
பெங்குவின்
குறைவான முட்டைகளை இடும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கொசு
வாத்து
கழுகு
பெங்குவின்
பாம்பு தன் முட்டைகளை எப்படிப் பாதுகாக்கும்?
தன் முட்டைகளை மறைத்து வைத்தல்.
தன் முட்டைகளை மண்ணில் புதைத்தல்
தன் முட்டைகளைச் சூழ்ந்துக் கொள்ளுதல்
மணலில் குழி தோண்டி முட்டையிட்டு மறைத்து வைக்கும்.
வெட்டுக்கிளி
வண்ணத்துப்பூச்சி
கொசு
கடலாமை
கீழ்க்காண்பவற்றுள் எந்த விலங்கு அதிகமான முட்டைகள் இடும் விலங்குகள்?
ஈ
பெங்குவின்
முதலை
பாம்பு
எந்த விலங்கு முட்டைகளை அடைகாக்கும்
கோழி
பெங்குவின்
மைனா
பாம்பு
எந்த விலங்கு முட்டைகளை மறைத்து வைக்கும்
கொசு
கடலாமை
வண்ணத்துப் பூச்சி
வெட்டுக்கிளி
