NEW
Font size
WorksheetsTamil Quiz 1
Total questions: 20
Worksheet time: 10mins
அண்ணனுக்கு _____________ ஏறத் தெரியும்.
மறம்
மரம்
_______________ பலமாக பெய்கிறது.
மலை
மழை
என் தாத்தா வாழை __________________ பறித்தார்.
இளை
இலை
________________ புத்தகப் பை எங்கே இருக்கிறது ?
உன்
உண்
______________ நீல நிறம்.
வாணம்
வானம்
சூரியன் நமக்கு __________ கொடுக்கும்.
ஒளி
ஒலி
தீபனுக்கு கால் _______________ ஏற்பட்டது.
வழி
வலி
நாயின் _________________ வளைந்து இருக்கும்.
வாள்
வால்
வீரன் _________________ எடுத்து சண்டைப் போட்டான்.
வாள்
வால்
அப்பா ______________ செய்யும் போது காலில் அடிப்பட்டது.
வேளை
வேலை
வாகனம் ___________________________________ செல்கிறது ?
என்ன
எங்கே
ஆசிரியர் ___________________________________ செய்கிறார்?
ஏன்
என்ன
உன் வீடு ___________________________________ இருக்கிறது ?
எங்கே
எது
மாணவர்கள்________________________________ஓடுகிறார்கள் ?
என்ன
எங்கே
மீன் தொட்டியில் _____________________________ இருக்கிறது?
என்ன
ஏன்
சுறா மீன் _________________________ நீந்தும் ஆற்றல் உடையது.
வேகமாக
தாமதமாக
எறும்பு ________________________மிட்டாயை இழுத்துச் சென்றது.
சுறுசுறுப்பாக
மெதுவாக
தியா _________________________ தன் பிறந்தநாள் பரிசை திறந்தாள்.
கவலையாக
ஆசையாக
கபிலன் பள்ளியிலிருந்து _________________________ வீடு திரும்பினான்.
ஒற்றுமையாக
தாமதமாக
குரங்கு செய்த குறும்புகள் ________________________ இருந்தன.
தொல்லையாக
வேடிக்கையாக
