Font size
S
M
L
XL
Worksheetsஉயர்திணை அஃறிணை
Total questions: 15
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
a)
உயர்திணை
b)
அஃறிணை
2.
படம் என்ன திணை?
a)
உயர்திணை
b)
அஃறிணை
3.
நண்பர்கள் என்ன திணை?
a)
உயர்திணை
b)
அஃறிணை
4.
மீன்
a)
அஃறிணை
b)
உயர்திணை
5.
உயர்திணை _________________க் குறிக்கும்.
a)
விலங்குகளைக்
b)
தாவரங்களைக்
c)
மனிதர்களைக்
d)
பொருள்களைக்
6.
இவற்றில் எஃது உயர்திணை?
a)
ஆடு
b)
ஆசிரியர்
c)
ஆலயம்
d)
ஆலமரம்
7.
இப்படத்தில் எஃது உயர்திணையாகும்?
a)
முயல்
b)
சிறுமி
8.
இப்படத்தில் எஃது அஃறிணையாகும்?
a)
சிறுவர்கள்
b)
அணிச்சல்
9.
இவற்றில் எவை உயர்திணையைக் குறிக்கும் சொற்கள்?
a)
மாதா
b)
மாடு
c)
மாலை
d)
மாதவி
10.
மயில்
a)
உயர்திணை
b)
அஃறிணை
11.
கீழே உள்ள படங்களில் அஃறிணையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
a)
b)
12.
கீழே உள்ள படங்களில் உயர்திணையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
a)
b)
13.
தேவர்
a)
உயர்திணை
b)
அஃறிணை
14.
உயர்திணை __________________ குறிக்கும்.
a)
மனிதர் / தேவர்
b)
மனிதர் / மிருகம்
c)
தாவரம் / மனிதர்
15.
ஆசிரியர்
a)
உயர்திணை
b)
அஃறிணை
Reset
