Worksheetsதமிழ் - பாடம் 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன ?
a)
247
b)
12
c)
216
d)
250
2.
இவற்றள் எது மெய்யெழுத்து ?
a)
ஊ
b)
ம்
c)
ஷ
d)
ங
3.
இவற்றுள் எது அஃறிணை ?
a)
மரம்
b)
மக்கள்
c)
சிறுவன்
d)
புலிகள்
4.
ஒருமையைக் குறிக்கும் சொற்களைத் தேர்ந்தெடுக.
a)
பெண்
b)
புத்தகம்
c)
மேசை
d)
பூக்கள்
5.
பலர்பாலைத் தேர்ந்தெடுக.
a)
தோழன்
b)
முயல்
c)
மாணவர்கள்
d)
மயில்கள்
6.
கிரந்த எழுத்துகள் யாவை ?
a)
ஷ
b)
ற
c)
ய
d)
ஸ்ரீ
7.
தமிழில் வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை ?
a)
5
b)
2
c)
10
d)
8
8.
தமிழ் மாதங்கள் யாவை ?
a)
நவம்பர்
b)
சித்திரை
c)
ஆணி
d)
அக்டோபர்
9.
தமிழ் மாதங்கள் மொத்தம் எத்தனை ?
a)
10
b)
11
c)
12
d)
8
10.
திருக்குறள்கள் மொத்தம் எத்தனை ?
a)
133
b)
7
c)
1330
d)
2000
100 %
