Worksheetsமுன்னறித் தேர்வு ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
21
b)
12
c)
18
d)
247
2.
இது என்ன படம்?
a)
முயல்
b)
எலி
c)
அணில்
d)
நீர்நாய்
3.
மேற்காணும் படம் எந்த திணையைக் குறிக்கிறது?
a)
உயர்திணை
b)
அஃறிணை
4.
வல்லின மெய் எழுத்தைத் தெரிவு செய்க.
a)
க்
b)
ங்
c)
ச்
d)
ட்
e)
த்
5.
படத்திற்கேற்ற சரியான சொற்களைத் தேர்ந்தெடுக.
a)
ரோஜா மலர்
b)
ரோஜா - ரோஜாக்கள்
c)
ரோஜா செடி
d)
ரோஜா - ரோஜாங்கள்
6.
சரியான இணையத் தேர்ந்தெடுக.
a)
பம்டண்,மர்ல
b)
பண்டம்,லமர்
c)
டம்பண்,மலர்
d)
பண்டம்,மலர்
7.
க் + உ =
a)
கு
b)
கூ
c)
கொ
d)
க
8.
1. கொ_____கு
2. ச______கு
3. இளநீ____
சரியான சொல் பட்டியலைத் தெரிவு செய்க.
a)
கொட்கு,சங்கு,இளநீற்
b)
கொக்கு,சஞ்கு,இளநீர்
c)
கொக்கு,சங்கு,இளநீர்
d)
கொட்கு,சல்கு,இளநீர்
9.
நெடில் எழுத்துகளைத் தெரிவு செய்க.
a)
சு
b)
தூ
c)
ஞோ
d)
ழை
10.
படம் குறிக்கும் கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடுக.
a)
அறம் செய விரும்பு
b)
அம்மாவையும் அப்பாவையும் நாம் வணங்க வேண்டும்.
c)
தாயும் தந்தையுமே நாம் முதலில் அறிந்து கொள்ளும் தெய்வம் ஆவர்.
d)
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
100 %
