wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அரையாண்டு தேர்வு மீள்பார்வை (படிவம் 4)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அக்கம் பக்கம்

கொடுக்கப்பட்டுள்ள இணைமொழியின் பொருள் யாது?

a)

அருகருகே

b)

பணிவு

c)

தக்க நேரம்

2.

அரிய பெரிய

கொடுக்கப்பட்டுள்ள இணைமொழியின் பொருள் யாது?

a)

அருகருகே

b)

பணிவு

c)

தக்க நேரம்

d)

அபூர்வமான

3.

கடகட

கொடுக்கப்பட்டுள்ள இரட்டைக்கிளவியின் பொருள் யாது?

a)

கடுமையான ஓசை

b)

விரைவாகச் செய்தல்

c)

குளிர்

4.

சடசட

கொடுக்கப்பட்டுள்ள இரட்டைக்கிளவியின் பொருள் யாது?

a)

விரைவாகச் செய்தல்

b)

கடுமையான ஓசை

c)

அதிர்வு

5.

மணியும் ஒலியும் போல

கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடரின் பொருள் யாது?

a)

மனதில் ஆழமாகப் பதிதல்

b)

கூட்டமாக

c)

இணைந்தே இருப்பது

6.

புற்றீசல் போல

கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடரின் பொருள் யாது?

a)

கூட்டமாக

b)

அழகாக

7.

உள்ளங்கை நெல்லிக்கனி போல

கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடரின் பொருள் யாது?

a)

கூட்டமாக

b)

மிகவும் தெளிவாகத் தெரிதல்

c)

விட்டுப் பிரியாமை

8.

நிறை குடம்

கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடரின் பொருள் யாது?

a)

உண்மை வெளிப்படுதல்

b)

ஏமாற்றுதல்

c)

அதிகம் தெரிந்திருந்தும் அடக்கமாக இருத்தல்

9.

காதில் பூ வைத்தல்

கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடரின் பொருள் யாது?

a)

ஏமாற்றுதல்

b)

பரிவுமிக்கவர்

10.

சாயம் வெளுத்தது

கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடரின் பொருள் யாது?

a)

ஏமாற்றுதல்

b)

உண்மை வெளிப்படுதல்

c)

பரிவுமிக்கவர்

11.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

.........................................................

குறளை முழுமை செய்க.

a)

பன்புடை யாளர் தொடர்பு.

b)

பண்புடை யாலர் தொடர்பு.

c)

பண்புடை யாளர் தொடர்பு.

12.

நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று,

நீரினும் ஆரளவின்றே, சாரல்

.....................................................................................................................

......................................................................................

செய்யுளை முழுமை செய்க.

a)

கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

b)

கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு அன்பே.

13.

போலி எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

c)

3

14.

வாக்கியத்தில் செயப்படுபொருள் இன்றி வரும் வினைமுற்றைக் ..................... என்பர்.

a)

குன்றியவினை

b)

குன்றாவினை

15.

நாற்காலி, காற்றாடி, வானூர்தி

ஆகியவை ....................... ஆகும்.

a)

காரணப்பெயர்

b)

இடுகுறிப்பெயர்