Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3
Total questions: 20
Worksheet time: 10mins
3. இந்த நடவடிக்கையின் அறிவியல் செயற்பாங்குத் திறன் என்ன?
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
தொடர்பு கொள்ளுதல்
9. கொடுக்கப்பட்ட அளவை எப்பொருளை அளக்க தேவைப்படும்?
சட்டை
நாற்காலி
மீன்
1. அறிவியல் செயற்பாங்குத் திறன் யாது?
A. வரைதல்
B. உற்றறிதல்
C. குறிப்பெடுத்தல்
2. உற்றறிதலில் ஒன்றைத் தெரிவு செய்க.
A. இரசித்தல்
B. எழுதுதல்
C. சாப்பிடுதல்
D. முகர்தல்
3. ஐம்புலன்களைக் கொண்டு உய்துணர்வதை என்னவென்று கூறுவர்?
A. கேட்டல்
B. வகைப்படுத்துதல்
C. உற்றறிதல்
D. அளவிடுதல்
4. மேற்காணும் படம் உணர்த்தும் உற்றறிதல் என்ன?
A. சாப்பிடுதல்
B. சுவைத்தல்
C. இரசித்தல்
D. கேட்டல்
7. சரியான அறிவியல் கைவினைத் திறனைத் தேர்ந்தெடுக.
A. அறிவியல் கருவிகளைக் கொண்டு பரிசோதனை செய்கின்றனர்.
B. அறிவியல் கருவிகளைச் சுத்தம் செய்கின்றனர்.
C. அறிவியல் கருவிகளைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்கின்றனர்.
பற்களின் வகை எத்தனை?
4
8
3
6
கடைவாய்ப் பற்களின் பயன்பாடு என்ன?
உணவைக் கிழித்து உண்ண
உணவை அறைத்து மென்று உண்ண
உணவைக் கடித்து உண்ண
குழந்தைகள் ஏன் இறைச்சி வகைக்களை உண்ண முடியாது?
இறைச்சி மிகவும் கடினமான உணவு
குழந்தைகளின் பற்கள் உறுதியற்றவை
குழந்தைகளுக்கு மென்று உண்ணத் தெரியாது
குழந்தைகளுக்கு கோரப்பற்கள் இல்லை
பற்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளில் தவறான கூற்று எது?
சரியான பல் தூரிகையைக் கொண்டு பற்களைத் துலக்குதல்
6 மாதத்திற்கு ஒரு முறை பற்களைப் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்தல்
இனிப்பான உணவுகளைத் தவிர்த்தல்
பற்களில் உணவுகள் சிக்கிக் கொண்டால் கூர்மையான குச்சியைக் கொண்டு பற்களைச் சுத்தம் செய்தல்
மனிதனுக்கு இருக்கும் பற்களின் அமைப்பு முறையை என்னவென்று அழைப்பர்?
பால் பற்கள், கடைவாய்ப் பற்கள்
முன் பற்கள், பின் பற்கள்
பால் பற்கள், நிரந்தரப் பற்கள்
வெட்டுப் பற்கள், கோரைப் பற்கள்
பால் பற்கள் மொத்த் எத்தனை?
32
20
43
18
முன் அனுமானித்தலின் விளக்கம் என்ன?
ஐம்புலன்களைப் பயன்படுத்தி தகவல்களைச் சேகரித்தல்
நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவித்தல்
ஒரே வகையான தன்மைகளுக்கு ஏற்ப வகைப்படுத்துதல்
உற்றறிந்தவற்றின் மாற்றத்திற்கான காரணத்தைக் கூறுதல்
படத்தில் காட்டப்பட்ட பல்லின் பெயர் என்ன?
வெட்டுப் பல்
கோரைப் பல்
கடைவாய்ப் பல்
பால் பல்
