NEW
Font size
Worksheetsதமிழ் வினாடி வினா
Total questions: 20
Worksheet time: 25mins
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எழுதி என்னும் அடியில் பாக்கம் என்பது
புத்தூர்
மூதூர்
பேரூர்
சிற்றூர்
விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழ் பனையம் வைத்து விருந்து அளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
நிலத்திற்கு ஏற்ற விருந்து
இன்மையிலும் விருந்து
அல்லிலும் விருந்து
உற்றார் இன் விருந்து
இறடி பொம்மல் பொருள் கூறு
திணை சோறு
நெல் சோறு
சாமை உணவு
சோள உணவு
சிறுவர் நாடோடி கதைகள் என்ற நூலின் ஆசிரியர்?
வ உ சிதம்பரனார்
பாரதியார்
கி ராஜநாராயணன்
பாரதிதாசன்
ஜப்பானில் உருவாக்கிய இயந்திர மனிதன்
பெப்பர்
ரோபோ
மெய்நிகர் உதவியாளர்
இலா
சீனாவில் அமைக்கப்பட்ட கோயிலில் யாருடைய கால சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது?
சோழர்கால சிற்பங்கள்
பாண்டிய நாட்டு சிற்பங்கள்
சேரநாட்டு சிற்பங்கள்
நாயக்கர் கால சிற்பங்கள்
பெருமாள் திருமொழி என்ற நூலின் ஆசிரியர்?
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
ஆண்டாள்
குலசேகர ஆழ்வார்
எட்டுத்தொகை நூல்களில் ஒன்று?
பரிபாடல்
திருக்குறள்
திருமுருகாற்றுப்படை
நெடுநல்வாடை
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
துலா
சீலா
குலா
இலா
பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனை குறிக்கிறது?
வானத்தையும் பாட்டையும்
வானத்தை புகழையும்
வானத்தையும் பூமியையும்
வானத்தையும் பேரொளியும்
பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் என்ற நூலின் ஆசிரியர்?
நீலமணி
தமிழ்ச்செல்வன்
ஸ்டீபன் ஹாக்கிங்
காமராஜ்
சதம் என்பதன் பொருள் என்ன?
ஆயிரம்
நூறு
பத்து
ஆறு
பரஞ்சோதி முனிவர் இயற்றிய வேறு நூல் எது?
கலிவெண்பா
நற்றிணை
குறுந்தொகை
அந்தாதி
திருவிளையாடற் புராணம் எத்தனை காண்டங்களை உடையது?
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபரி சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர் செப்பேடு குறிப்பு உணர்த்தும் செய்தி
சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
பக்தி இலக்கிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
வினா எத்தனை வகைப்படும்?
ஐந்து
ஆறு
எட்டு
நான்கு
EMBLEM -கலைச்சொல்
சின்னம்
ஆய்வேடு
பதிவேடு
குறியீடு
தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை?
மயில் ஆட்டம்
காவடியாட்டம்
சேவையாட்டம்
ஒயிலாட்டம்
போலச்செய்தல் பண்புகளை பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளில் ஒன்று
காவடி ஆட்டம்
ஒயிலாட்டம்
பொய்க்கால் குதிரை ஆட்டம்
கரகாட்டம்
நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலை?
தெருக்கூத்து
பொம்மலாட்டம்
புலி ஆட்டம்
தப்பாட்டம்
