NEW
Font size
WorksheetsTenth tamil ln 1
Total questions: 25
Worksheet time: 13mins
பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
8
6
7
5
புறத்திணை எத்தனை வகைப்படும்?
5
8
12
9
கொண்டல் காற்று எந்த திசையில் இருந்து வீசக்கூடும்?
கிழக்கு
வடக்கு
தெற்கு
மேற்கு
சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும்.என்றவர் யார்?
துரை.மாணிக்கம்
சச்சிதானந்தம்
பெருஞ்சித்திரனார்
திருவள்ளுவர்
நாடும் மொழியும் நமதிரு கண்கள்.என்று கூறியவர்.?
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணி தாசன்
பாரதியார்
போது என்பது?
பூவின் மலர்ந்த நிலை
பூ விரியத் தொடங்கும் நிலை
காய்ந்த நிலை
வாடிய நிலை
மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?
பாவாணர்
கபிலர்
வீரமாமுனிவர்
கால்டுவெல்
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவியவர்?
பாவாணர்
கால்டுவெல்
ஜி.யூ.போப்
முடியரசன்
வேர்க்கடலை, மிளகாய் விதை.மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர்வகை.?
குலை வகை
மணி வகை
கொழுந்து வகை
இவை வகை
எந்தமிழ்நா என்பதை பிரித்தால் எவ்வாறு வரும்?
எந்+தமிழ்+நா
எந்த+தமிழ்+நா
எம்+தமிழ்+நா
எந்தம்+தமிழ்+நா
உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
மூன்று
நான்கு
இரண்டு
ஆறு
தாமரை என்பது------------?
தனிமொழி
தொடர்மொழி
பொது மொழி
அளபெடை
அடவி என்பதன் பொருள்?
வயல்
காடு
தோப்பு
நிலம்
திருமந்திரம் நூலின் ஆசிரியர்?
திருநாவுக்கரசர்
திருமூலர்
சேக்கிழார்
கம்பர்
வளி மிகின் வலி இல்லை வரி இடம் பெற்ற நூல் எது?
அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
திருக்குறள்
சிந்துக்கு தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
சுதேசமித்திரன்
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
மா அல் பொருள் என்ன?
திருமால்
சிவன்
வருணன்
கொற்றவை
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
கடல் நீர் ஒலித்தல்
கடல் நீர் கொந்தளித்தல்
உலகின் மிகச்சிறிய தவளை நூலின் ஆசிரியர்?
பாரதியார்
பாரதிதாசன்
எஸ்.ராமகிருஷ்ணன்
முகம்மது அலி
வெற்றி வேட்கை என்று அழைக்கப்படும் நூல் எது?
நறுந்தொகை
குறுந்தொகை
நற்றிணை
அகநானூறு
மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
நற்றிணை
கொன்றை வேந்தன்
திருக்குறள்
குறுந்தொகை
மினசோட்டா தமிழ்ச் சங்கம் வாழையிலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடும் நாடு எது?
அமெரிக்கா
ஆப்பிரிக்கா
இந்தியா
ஆஸ்திரேலியா
காசிக்காண்டம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
பாரதியார்
அதிவீரராம பாண்டியன்
அவ்வையார்
வீரமாமுனிவர்
மலைபடுகடாம் என்ற நூலின் மற்றொரு பெயர்?
நற்றிணை
கூத்தராற்றுப்படை
குறுந்தொகை
பரிபாடல்
காசி காண்டம் என்பது
காசி நகரத்தின் வரலாற்றை பாடும் நூல்
காசி நகரத்தை குறிக்கும் மறுபெயர்
காசி நகரத்தின் பெருமையை பாடும் நூல்
காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
