NEW
Font size
Worksheetsஒளிச்சேர்க்கை
Total questions: 20
Worksheet time: 20mins
இவற்றுள் தாவரங்களில் எந்த பாகம் 'உணவு தொழிற்சாலை' எனப் பெயரிடப்பட்டது?
இலை
பூ
தண்டு
வேர்
உணவு செயற்பாங்கை இவ்வாறு அழைக்கலாம்.
சுவாசித்தல்
வளர்ச்சி
விருட்சம்
ஒளிச்சேர்க்கை
தாவரங்கள் உணவு தயாரிக்க என்ன தேவை?
நீர், சக்தி, மண்
சூரிய ஒளி, கரிவளி, நீர்
சூரியஒளி, உரம், மண்
நீர், உயிர்வளி, கரிவளி
அனைத்து இலைகளும் உணவு தயாரிக்க பச்சை நிறமி தேவைப்படுகிறது. தாவரத்திலுள்ள பச்சை நிறமியை எவ்வாறு அழைப்பர்?
கரிவளி
உயிர்வளி
கனிமம்
பச்சையம்
தாவரங்கள் மண்ணில் உறுதியாக பற்றிக்கொள்ள எந்த பாகம் துணைபுரிகிறது?
தண்டு
வேர்
இலை
தாவரத்தில் உணவு எங்கு தயாரித்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது?
வேரிலிருந்து இலைக்கு
தண்டிலிருந்து இலைக்கு
தண்டிலிருந்து இலைக்கு
இலையிலிருந்து வேருக்கு
தாவரத்தில் நீரும் உணவும் _____________ வழி மற்ற பாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
வேரின்
தண்டின்
இலையின்
பூக்களின்
படம் ஒரு தாவரம் உணவு தயாரிப்பதைக் காட்டுகிறது. A மற்றும் B எதைக் குறிக்கிறது?
A - உயிர்வளி
B - கரிவளி
A - கரிவளி
B - உயிர்வளி
A - பச்சையம்
B - கஞ்சி
A - கஞ்சி
B - கரிவளி
காற்று எதன் வழி இலையில் நுழைகிறது?
வேர்
பூ
இலைத்துளைகள்
பின்வருவனவற்றுள் எது தவறான கூற்று?
பச்சை தாவரங்களுக்குப் பச்சையம் உண்டு
பச்சை தாவரங்களுக்கு உணவு தயாரிக்க சூரியஒளி தேவை
தாவரங்கள் உணவு தயாரிக்க உயிர்வளி தேவை
விதை முளைப்பதற்கு எது தேவைப்படாது?
நீர்
காற்று
சூரியஒளி
மிதமான வெப்பம்
தாவரங்களிலுள்ள தண்டின் பயன் என்ன?
ஒளிச்சேர்க்கை மேற்கொள்ள
நீரையும் உணவையும் கொண்டு செல்ல
ஒரு தாவரத்தின் பின்வரும் பகுதிகளில் எது சரியானவற்றை விளக்குகிறது?
*தாவரம் மண்ணில் ஊன்றி வளர்வதற்கு
*மண்ணிலிருந்து நீரை ஈர்ப்பதற்கு
பூ
இலை
வேர்
தண்டு
இப்படத்தில் குறிகள் எதனைக் காட்டுகிறது?
உயிர்வளி
கரிவளி
மண்
நீர்
இலைத்துளைகளின் வழி என்ன பரிமாற்றம் நிகழ்கிறது?
தூசுக்கள்
வளிமம்
பச்சையம்
நீர்
'x' எதனைக் குறிக்கிறது?
கஞ்சி
சூரியஒளி
காற்று
தாவரங்கள் அதிகளவு நீரை ____________ வழி இழக்கிறது,
வேரின்
இலையின்
பூக்களின்
இதில் எந்த தாவரம் ஒளிச்சேர்க்கை மேற்கொள்ளாது?
கடல் பாசி
கள்ளிச்செடி
காளான்
காசிதும்பைச்செடி
படம் ஒரு தாவரத்தைக் குறிக்கிறது. அது ஊதா நிறத்தில் உள்ளது. எனவே, இத்தாவரத்திற்கு பச்சையம் இருக்கிறதா?
ஆம்
இல்லை
படம் ஒரு தாவரத்தில் தண்டின் மேல் பகுதி நீக்கப்பட்டதைக் காட்டுகிறது. ஏன் அத்தண்டின் மேற்பகுதி தடித்துக் காணப்படுகிறது?
காரணம் இலையிலிருந்து கீழே செல்லும் பாதையில், நீர் தண்டின் வட்டத்தில் மாட்டிக்கொண்டது.
காரணம் இலையிலிருந்து கீழே செல்லும் பாதையில், உணவு தண்டின் வட்டத்தில் மாட்டிக்கொண்டது.
காரணம் வேரிலிருந்து மேலே செல்லும் பாதையில், உணவு தண்டின் வட்டத்தில் மாட்டிக்கொண்டது.
