Font size
Worksheetsவரலாறு ஆண்டு 4
Total questions: 22
Worksheet time: 11mins
வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது மனிதர்கள்________________ காலமாகும்.
எழுத்தை அறிந்திராத
எழுத்தை அறிந்த
2. மனிதனின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்துக் கொள்ள_______ படிநிலைகளாகப் பிரிக்கலாம்
நான்கு
இரண்டு
3.கீழே கொடுக்கப்பட்ட கூற்றில் எது மனிதர்களின் பழைய கற்காலத்தைக் குறிக்கிறது.
குகைகளிலும் கடற்கரையோரங்களிலும் ஆற்று முகத்துவாரங்களிலும் வாழ்ந்தனர்
கொடிய விலங்குகளை விரட்ட நெருப்பைத் திறம்படப் பயன்படுத்தினர்.
4.எந்தக் காலக்கட்டத்தில் மனிதர்கள் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்தனர்.
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
5. 'நாடோடி' எனும் சொல்லின் பொருள் என்ன?
மக்கள் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழ்வது
ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அடிக்கடி மாறிச் செல்லும் மக்கள்.
6. ___________________ கற்களிலான கருவிகளைப் பயன்படுத்தினர்.
புதிய கற்காலம்
இடைக் கற்காலம்
பழைய கற்காலம்
7. மனிதர்கள்____________த்தில் விவசாயம் செய்தனர்; மீன் பிடித்தனர்;விலங்குகளை வளர்த்தனர்.
இடைக் கற்காலம்
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
8. __________ , ___________ இந்த இரண்டு காலங்களிலும் பண்டமாற்று வாணிப நடவடிக்கைகளை செய்தனர்.
பழைய கற்காலம், புதிய கற்காலம்
இடைக் கற்காலம், உலோகக் காலம்
புதிய கற்காலம் , உலோகக் காலம்
9. உலோகக் கால மனிதர்கள் விலங்குகளைப் பழக்கப்படுத்தி விவசாயம் செய்ய கற்றுக் கொண்டனர்.
தவறு
சரி
10. அன்று விறகுகளைப் பயன்படுத்தி சமைத்தனர்.
சரி
தவறு
11. _________ திரங்கானுவில் கண்டெடுக்கப்பட்டது.
கல் சுத்தி
கெண்டாங் டொங்சோன்
குகைச் சித்திரம்
எக்கால மனிதர்கள் இறந்தவர்களின் உடலை வளைத்துப் புகைத்தனர்?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுகள் எத்தகைய நிலப்பகுதிக்கு உரியவை?
கடற்கரையோரம்
ஆற்றோரப் பகுதி
சமவெளி
உயர்நிலம்
எக்கால மனிதர்கள் உலோகக் கருவிகளைப் பயன்படுத்தினர்?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
உலோகக் காலம்
புதிய கற்காலம்
பனிக்கட்டி யுகத்தில் பூமியின் மேல் படர்ந்திருந்த பனிக்கட்டி கரைய காரணம் யாது?
நீர்மட்ட உயர்ச்சி
கிளேசியர் நகர்ச்சி
பூமியின் வெப்பநிலை அதிகரித்தல்
பூமியின் வெப்பநிலை குறைதல்
மேற்காணும் அடையாளங்கள் யாருக்கு உரியனவாகும்?
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
இடைக் கற்காலம்
வரலாரற்று சுவடுகளை இன்றைய சமூகத்தின் வழிகாட்டியாகவும் படிப்பினையாகவும் கொள்ளலாம்.
சரி
பிழை
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் சமூகத்தில் சுயநலமிக்கவர்களாக இருந்தனர்.
சரி
பிழை
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் எவ்வாறு உணவு சமைத்தனர்?
விறகுகளைப் பயன்படுத்தி
மின் அடுப்பைப் பயன்படுத்தி
கற்கலைப் மட்டும் பயன்படுத்தி
இந்த கருவியின் பெயர் என்ன?
உலோகக் கோடரி
கற்கோடரி
தூலாங் மாவாஸ்
மட்பாண்டம்
இந்த கருவியின் பெயர் என்ன?
கற்கோடரி
கைக்கற்கோடரி
மட்பாண்டம்
தூலாங் மாவாஸ்
நம் நாட்டின் வரலாற்றுக்கு முந்தைய காலத்து அமைவிடங்கள் இரண்டினை தெரிவு செய்க.
சுங்கை தெராப்
சுங்கை தெம்பிலிங்
நிய குகை
கேமரூன் மலை
