Worksheetsதமிழ் மொழி/ புதிர் போட்டி/ ஆண்டு 4& ஆண்டு 5/ திருமதி இரா. இந
Total questions: 20
Worksheet time: 10mins
குற்றெழுத்து மொத்தம் எத்தனை?
12
5
7
9
நெட்டெழுத்து மொத்தம் எத்தனை?
12
5
9
7
உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?
247
215
216
217
உயிர்மெய் எழுத்துகளில் நெடில் எத்தனை?
125
126
127
128
பின்வரும் சொற்களில் எது காலப்பெயர்?
புத்தகம்
கொடை
கோவில்
வீடு
"தண்ணீர்" என்ற சொல்லை பிரித்து எழுதுக
தண்+ணீர்
தண்+நீர்
தண்மை+நீர்
த+ணீர்
"வாசு கவனமாக பந்து விளையாடுகிறான்" இவ்வாக்கியத்தில் எது செயப்படுபொருள்?
வாசு
பந்து
கவனமாக
விளையாடுகிறான்
"வீரம்" என்ற சொல்லை இப்படியும் அழைப்பார்கள்?
கோபம்
மறம்
வெறி
சாந்தம்
இலக்கணப் பிழையை அடையாளம் காண்க.
சிருவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி பலரின் மனதைக் கவர்ந்தது.
ஆடல் பாடல்
நிகழ்ச்சி
கவர்ந்து
சிருவர்கள்
"அ+கட்டடம்" என்ற சொல்லைச் சேர்த்து எழுதுக
அகட்டடம்
கட்டடம்
அக்கட்டடம்
அக்கட்டடங்கள்
படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.
தம்பி !நீ அந்த போக்கிரிப் பையனோடு ஊர் சுற்றுவதாகக் கேள்விப்பட்டேன். அது நல்லதல்ல ; விட்டுவிடு
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்
போகாத விடத்தனிலே போகவேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரியவேண்டாம்.
சரியான இணைமொழியைத் தெரிவு செய்க
வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்டது. ராமையா வெளியே வந்து __________________ பார்த்தார். யாரையும் காணவில்லை.
எலும்பும் தோலும்
அன்றும் இன்றும்
அல்லும் பகலும்
சுற்றும் முற்றும்
தவறான பொருள் கொண்ட
இணைமொழியைத் தெரிவு செய்க.
தாயும் சேயும் - தாயும் மகளும்
எலும்பும் தோலும் -எலும்பு தெரியும்படியாக
ஆடை அணிகலன் - உடையும் நகையும்
நன்மை தீமை - நல்லதும் கெட்டதும்
படத்திற்கு ஏற்ற சரியான சொல் யாது?
வெட்டுதல்
அறிந்து
அரிந்து
சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியம் எது?
கோபு அந்த கடையில் பழங்கள் வாங்கினான்
கண்ணன் இந்த பாதை வழியாக சென்று கோவிலை அடைந்தான்.
மாலதி தனது வீட்டுப்பாடத்தைச் செய்து காட்டினாள்.
முரளி எந்த பள்ளியில் பயில்கிறான்?
வாக்கியத்திற்குச் சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.
________ யாகப் பாடங்களைச் செய்திருந்த கவிதாவை ஆசிரியர் கண்டித்தார்.
கல்வி கேள்வி
கரடு முரடு
அரை குறை
மேடு பள்ளம்
கோடிடப்பட்ட சொல்லுக்கு ஏற்ற காலம், திணை , எண் , பால் ஆகியவற்றைத் தெரிவு செய்க.
துர்கா பட்டம் பெற்றாள்.
இறந்த காலம், உயர்திணை , ஒருமை, பெண்பால்
நிகழ் காலம், உயர்திணை , ஒருமை, பெண்பால்
எதிர்காலம் காலம், அஃறிணை , பன்மை, ஆண்பால்
இறந்த காலம், உயர்திணை , பன்மை, பெண்பால்
சேர்த்தெழுதுக :
கல்+கோவில்
கட்கோவில்
கண்கோவில்
கற்கோவில்
கல்கோவில்
சரியான அடிச்சொல்லைத் தேரிவு செய்க.
கொடுக்கப்பட்ட
கொடுக்க
கொடு
கொ
கொடுத்த
சரியான நிறுத்தக்குறியைத் தெரிவு செய்க.
நீயா எனக்கு உணவுப் பொருளை அனுப்பியது
.
'
!
?
