Font size
Worksheetsவரலாறு ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
டோல் சைட் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்?
மலாக்கா
சரவாக்
சபா
ஏன் டோல் சைட் பிரிட்டிஷாரை எதிர்த்தார்?
டோல் சைட்டை வருமானத்தில் பத்தில் ஐந்து பகுதியை வரியாகக் கட்டக் கூறியதால்
டோல் சைட்டின் பூர்வீக வசிப்பிடம் பறிக்கப்பட்டதால்
பிரிட்டிஷ் நானிங் பகுதியில் உரிமை கோரியதால்
ஜேம்ஸ் புரூக் இபானியர்களை என்னவென்று கருதினார்?
வணிகர்கள்
பூர்வீக மக்கள்
கடற்கொள்ளையர்கள்
1832-ஆம் ஆண்டில், நடந்த நானிங் போரில் தோல்வி கண்ட டோல் சைட்டுக்கு என்ன நேரிட்டது?
வேறு ஊருக்கு அனுப்பப் பட்டார்.
கொலை செய்யப்பட்டார்
சரணடைந்தார்.
ரெந்தாப்பின் தற்காப்பு அரண் எதைக் கொண்டு செய்யப்பட்டது?
கல்லால்
இரும்பால்
பெலியான் என்ற மரக்கட்டையால்
ரெந்தாப், ஜேம்ஸ் புரூக்கை எதிர்க்க 1854-ஆம் ஆண்டு புக்கிட் சடோக்கில் என்ன செய்தார்?
போர் வீரர்களை அதிகரித்தார்
தற்காப்பு அரணை அமைத்தார்
தற்காப்பு ஆயுதங்களை தயார் செய்தார்.
ஏன் ஷரிப் மசாஹோர் ஜேம்ஸ் புரூக்கை எதிர்த்தார்?
ஙா ஸ்காரங்கை ஆக்கிரமித்ததால்
சரிக்கேயை ஆக்கிரமித்ததால்
படத்தில் இருக்கும் உள்ளூர்த் தலைவர் யார்?
டத்தோ பஹாமான்
மாட் சாலே
மாட் சாலே ஏன் எதிர்ப்பு நடத்தினார்?
பிரிட்டிஷ் அறிமுகப்படுத்திய 'பிரிட்டிஷ் ஆலோசகர் முறைமையால்
ஆட்சியாளராக வட போர்னிய பிரிட்டிஷ் நிறுவனம் அங்கீகரிக்காததால்,எதிர்த்தார்
படத்தில் இருக்கும் உள்ளூர்த் தலைவர் யார்?
ரெந்தாப்
அந்தானோம்
அந்தானோம் எந்த சமூகத்தின் தலைவராக
திகழ்ந்தார்
மூரூட்
இபான்
படத்தில் இருக்கும் உள்ளூர்த் தலைவர் யார்?
மாட் சாலே
டத்தோ பஹாமான்
அந்நிய சக்திகள் ____________________ காரணத்தினால் மலாயா, சபா, சரவாக் ஆகிய பகுதிகளைத் தங்கள் வசப்படுத்தின.
நிலவளங்களின்
சமயத்தின்
மொழியின்
புரூக் குடும்பத்தினர் ___________________ ஆட்சி செய்தனர்.
சபாவை
சரவாக்கை
மலாக்காவை
பிரிட்டிஷ் ஆதிக்கத்தாலும் தலையீட்டாலும் மலாயாவில் உருவான மூன்று வகை நிர்வாக அமைப்புமுறைகளைத் தெரிவு செய்க.
ஐக்கிய மலாய் மாநிலங்கள்
ஐக்கியப்படாத மலாய் மலாய் மாநிலங்கள்
நெடுவாய்க் குடியேற்றப் பகுதிகள்
வட போர்னியோ
