NEW
Font size
Worksheetsவிகாரப் புணர்ச்சி
Total questions: 10
Worksheet time: 5mins
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
1
2
3
இவற்றுள் எது விகாரப் புணர்ச்சி அல்ல?
திரிதல் விகாரம்
தோன்றல் விகாரம்
இயல்பு புணர்ச்சி
தோன்றல் விகாரம் என்றால் என்ன?
ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது
ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றும்
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் மறைவது.
கொடுக்கப்பட்ட சொல் எந்த வகையைச் சேர்ந்தது?
முன் + பகல்
தோன்றல்
திரிதல்
கெடுதல்
கொடுக்கப்பட்ட சொல் எவ்வகையைச் சார்ந்தது?
அத்தலைவன்
தோன்றல்
திரிதல்
கெடுதல்
கீழ்காணும் சொற்களில் திரிதல் விகாரப்புணர்ச்சியைத் தெரிவு செய்க.
மாவிலை
பொற்சரடு
கயல்விழி
கீழ்காணும் சொற்களில் கெடுதல் விகாரம் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடு.
பணவிரயம்
மட்குடம்
இக்காடு
கீழ்காணும் சொற்களில் திரிதல் விகாரம் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடு
அறவினை
பொற்காசு
இப்பறவை
கீழ்காணும் சொற்களில் தோன்றல் விகாரம் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடு
தற்காப்பு
அத்துறை
காரவடை
கீழ்காணும் சொற்களில் திரிதல் விகாரம் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடு
வாணவேடிக்கை
இப்பெண்
மட்பாண்டம்
