NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 20
Worksheet time: 23mins
Name
Class
Date
1.
பலவின்பாலைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
a)
நாய்
b)
நண்பர்
c)
குழந்தைகள்
d)
பட்டங்கள்
2.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
கம்பர் கம்பராமயணத்தை இயற்றினார்.
b)
புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன.
c)
பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.
d)
தாத்தா கூரையை வேய்தார்.
3.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
4.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
a)
மகிழ்ச்சி
b)
சோதனை
c)
தோல்வி
d)
துன்பம்
5.
உயிர் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
5
c)
7
d)
18
6.
வேலுக்குக் காய்ச்சல் கண்டது.___________________அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.
a)
ஏனென்றால்
b)
ஆகையால்
c)
இருப்பினும்
d)
அல்லது
7.
சரியான இணையைத் தெரிவு செய்க.
a)
அந்த + படம் = அந்தப் படம்
b)
அங்கு + சென்றான் = அங்கு சென்றான்
c)
பல + கேள்விகள் = பலக் கேள்விகள்
d)
அது + குடை = அதுக் குடை
8.
கிராமத்து மக்கள் கூட்டுப்பணியின் போது வீட்டுக் கூரையின் மட்டையை ___________.
a)
அடுக்கினர்
b)
வைத்தனர்
c)
ஒட்டினர்
d)
வேய்தனர்
9.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுள் இயல்புப் புணர்ச்சியைக் காட்டும் சொல் யாது ?
a)
மரங்கண்டான்
b)
காரவடை
c)
கண்காட்சி
d)
முட்செடி
10.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
a)
பொய்
b)
மனசாட்சிக்கு
c)
சொல்லக் கூடாது
d)
விரோதமாக
11.
கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி. சம்பந்தனார் ____________ மக்களால் போற்றப்படும் மகான் ஆவார்.
a)
அருமை பெருமை
b)
ஆடிப் பாடி
c)
அன்றும் இன்றும்
d)
பழக்க வழக்கம்
12.
புதரிலிருந்து ___________ என்ற ஓசையுடன் வெளியான பாம்மைக் கண்டு சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
a)
பள பள
b)
சர சர
c)
குடு குடு
d)
கடு கடு
13.
1) கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
a)
A) வேல்லை
b)
B) வேலை
c)
C) வேளை
d)
D) வேழை
14.
1) துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.
a)
A) ஆகவே
b)
B) எனவே
c)
A) ஏனெனில்
15.
1) பூப்பந்தாட்டப் போட்டியில் லி சோங் வேய் வெற்றி வாகை சூடிய செய்தியை அறிந்த மலேசிய மக்கள் _________________.
a)
A) உச்சிக் குளிர்ந்தனர்
b)
B) வெளுத்து வாங்கினர்
c)
C) தட்டி கழித்தனர்
16.
சிறந்த கட்டுரையை இயற்றிய ______________ மாணவனுக்குக் கல்வி அதிகாரி _______________ அரிய பரிசை வழங்கினார்.
a)
A) ஓர் , ஓர்
b)
B) ஒரு , ஒரு
c)
C) ஒரு , ஓர்
17.
பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான பழமொழி எது?
குமரன் சாலையில் விளையாடினான்.
குமரன் சாலையில் விளையாடினான்.
a)
A) ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
b)
B) புத்திமான் பலவான்
c)
C) இளங்கன்று பயமறியாது
d)
D) மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
18.
இவற்றில் எது வினா வாக்கியம்?
a)
A) பூனை எலியைத் துரத்திப் பிடித்தது
b)
A) திருநாவுக்கரசுவின் இயற்பெயர் என்ன
c)
C) காலையில் எழுந்த்தும் பல் துலக்கு
19.
அஃறிணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
a)
புல், முரளி, நீர
b)
பறவை, கல், யானை
c)
செயலாளர், பாடகர், நடிகர்கள்
d)
இலை, பழம், திருவள்ளுவர்
20.
பறவை வானத்தில் பறந்தது.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
Reset
