Font size
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 20
Worksheet time: 10mins
கணி வகுப்பில் யாரும் இல்லாத நேரத்தில் தன் தோழியின் புத்தகப்பையிலிருந்து பணத்தைத் திருடினாள்.
காவல்காரர் சாலையில் பிடிப்பட்ட அந்நபரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டார்.
என் அப்பா கீழே கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தார்.
நான் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் பள்ளிக்கு வரமுடியவில்லை என ஆசிரியரிடம் பொய் கூறினேன்.
முகிலன் சிற்றுண்டிச்சாலையில் வரிசையில் நின்று உணவு வாங்கினான்.
2. நன்மனம் இல்லாத குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
3. சூழலுக்கு ஏற்ற மனவுணர்வைத் தெரிவு செய்க.
4. சூழலுக்கு ஏற்ற மனவுணர்வைத் தெரிவு செய்க.
பள்ளிக்கு வருகை புரியும் கல்வி அதிகாரிக்கு வணக்கம் கூறுதல்.
ஆமாம்
இல்லை
கீழ் வகுப்பு மாணவர்களைக் கேலி செய்தல்
ஆமாம்
இல்லை
புறப்பாட நடவடிக்கைகளில் தவறாக கலந்து கொள்ளுதல்
ஆமாம்
இல்லை
தேசிய கோட்பாட்டின் மூன்றாவது வரியைத் தேர்ந்தெடுக.
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
தேசிய கோட்பாட்டின் 5-வது வரியைத் தேர்ந்தெடுக.
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
நான் என் நண்பனுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவுவேன்
ஆமாம்
இல்லை
நான் என் பள்ளி வளாகத்தில் குப்பைப் போடுவேன்.
இல்லை
ஆமாம்
நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து நடந்தேன்.
சரி
தவறு
சமூக நல விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.
சரி
தவறு
பயன்மிக்க பரப்புரைகளில் விருப்பத்துடன் கலந்து கொண்டேன்.
சரி
தவறு
கீழ்க்காணும் சூழலில் உனக்கு ஏற்படும் மன உணர்வை தேர்ந்தெடுக.
''அண்ணனுக்கு நாளிதழ் கொடுக்கும்போது''
கிராமத் தலைவர் சேவையைப் பாராட்டி _______________ அட்டை தயாரித்துக் கொடுக்கலாம்.
வாழ்த்து
பண
காகித
நெகிழி
