Worksheetsதமிழ் மொழி ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
திருமதி.ஹெவினா ........... சென்று காய்கறிகளை வாங்கினார்.
சந்தையில்
சந்தைக்குச்
சரண் படிப்பில் கவனம் ................ நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.
செலுத்தாமல்
செலுத்தி
டேரன் ........... போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றான்.
ஓவியம்
ஓவிய
திரு.நிவேஷ்ன் தன் மாணவர்களுக்கு தமிழ் மொழி ................ போதித்தார்.
பாடத்தில்
பாடத்தைப்
பாடத்தால்
மகிழன் மாலை ............. உடற்பயிற்சி செய்வான்.
வேலையில்
வேளையில்
கிளி தன் ............. பழத்தைக் கொத்தித் தின்றது.
அழகால்
அலகால்
கவினேஸ் சமைத்த மீன் ............ சுவையாக இருந்தது.
கரி
கறி
மாணவர்கள் வரிசையில் நின்று வகுப்பிற்கு ..............
சென்றான்
செல்கின்றனர்
தனந்தேடி .............. புதைக்க வேண்டாம்.
வாசல் வழி
யுண்ணாமற்
யுறவென்று
இ+ யாழ்
இய்யாழ்
இவ்யாழ்
இதழ்
பொய் பேசிய தன் மகனின் கன்னத்தில் .......... என அறைந்தார் திரு.ஹித்தேஷ்.
பளீர் பளீர்
பளார் பளார்
சரண்யா கடையில் காய்கறிகள்_ பூக்கள்_ பழங்கள் ஆகியவற்றை வாங்கினாள்.
.
;
,
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
.........,,,... ................. .............:
இகழ்வாரை நோவது எவன்
என்புதோல் போர்த்த உடம்பு
உயிரினும் ஓம்பப் படும்
பூ+ சோலை
பூச்சோலை
பூஞ்சோலை
பூசோலை
கல்+ தூண்
கட்தூண்
கற்றூண்
கற்தூண்
