wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 6 - பயிற்சி 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் நெடுங்கணக்கில் மொத்தம் எத்தனை உயிர் குறில் எழுத்துகள் உள்ளன?

a)

12

b)

7

c)

5

d)

1

2.

பிழையான பெயர்ச்சொல் கொண்ட படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
3.

அந்தச் சிற்பியின் ____________சிற்பம் மக்களை மிகவும் கவர்ந்தது.

a)

அழகிய

b)

அழகுற

c)

அழகான

d)

அழகாக

4.

தோட்டத்தில் பூத்திருந்த அந்த அழகிய ரோஜா மலரைத் தங்கை பறித்துத் __________ தலையில் சூடினாள்.

a)

தன்

b)

தன்னுடைய

c)

தமது

d)

தனது

5.

பேச்சுப் போட்டியில் ___________ கலைவாணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

a)

பங்கெடுத்த

b)

பங்கெடுக்கும்

c)

பங்காற்றிய

d)

பங்களித்த

6.

நேற்று இரவு விஜய் தன் அக்காளுடன் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தான். அவன் தாயார் அழைக்கும் குரல் கேட்டு உடனே அறையினுள் ______________.

a)

ஓடுகிறான்

b)

ஓடினான்

c)

ஓடுவான்

7.

மிகச் சரியான நிறுத்தக் குறிகளைக் கொண்ட வாக்கியத்தை தெரிவு செய்க.

a)

நேற்று நீ எங்குச் சென்றாய் !

b)

பாண்டியன் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறான் ?

c)

கண்ணன் கடையில் அரிசி, சீனி, உப்பு போன்றவற்றை வாங்கினான்.

d)

ஐயோ. என் கால் வலிக்கிறதே.

8.

"வருந்தினர்"

இச்சொல் குறிக்கும் சரியான இலக்கணக் கூறுகளைத் தெரிவு செய்க.

a)

ஆண்பால் / உயர்திணை

b)

பெண்பால் / உயர்திணை

c)

பலர்பால் / உயர்திணை

d)

பலவின்பால் / உயர்திணை

9.

கீழ்க்காண்பனவற்றுள் பன்மையைக் குறிக்கும் படங்கள் எவை?

a)

I

b)

II

c)

III

d)

IV

10.

நம் நாட்டில் தற்போது வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கம் பல உதவிகளைச் செய்கிறது ___________ எவரும் அவற்றைப் பெற முணைப்புக் காட்டுவதில்லை.

a)

எனவே

b)

ஆயினும்

c)

அதனால்

d)

ஆகவே