Font size
S
M
L
XL
Worksheetsகுற்றெழுத்து நெட்டெழுத்து
Total questions: 13
Worksheet time: 3hrs 15mins
Name
Class
Date
1.
பூங்______த்து
a)
கெ
b)
கோ
c)
கொ
2.
குற்றெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.
a)
கீதம்
b)
மங்கை
c)
கூடை
d)
பல்லி
e)
கீதம்
3.
நெட்டெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடு.
a)
தென்னை மரம்
b)
பீப்பாய்
c)
குளம்
d)
கதிரவன்
4.
நெட்டெழுத்துக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடு.
a)
செம்பு
b)
தேகம்
c)
மாவிலை
d)
மிளகாய்
e)
மாங்காய்
5.
படத்திற்கேற்ற சரியான பதிலைத் தெரிவு செய்க.
a)
குற்றெழுத்து
b)
நெட்டெழுத்து
6.
படத்திற்கேற்ற சரியான பதிலைத் தெரிவு செய்க.
a)
குற்றெழுத்து
b)
நெட்டெழுத்து
7.
கீழ்க்காணும் எழுத்துக்களில் குற்றெழுத்தைத் தேர்ந்தெடுக.
a)
மோ
b)
ஔ
c)
உ
d)
சூ
8.
நெட்டெழுத்துச் சொல்லைத் தெரிவு செய்க.
a)
பைங்கிளி
b)
துடைப்பம்
c)
மொத்தம்
d)
சிறுத்தை
9.
பீப்பாய் - குற்றெழுத்துச் சொல்
a)
சரி
b)
தவறு
10.
சோளப் பயிர் - நெட்டெழுத்துச் சொல்
a)
சரி
b)
தவறு
11.
குடம்
a)
குற்றெழுத்து
b)
நெட்டெழுத்து
12.
ஆசிரியர்
a)
குற்றெழுத்து
b)
நெட்டெழுத்து
13.
மரம்
a)
குற்றெழுத்து
b)
நெட்டெழுத்து
Reset
