wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சி

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடரில் பிறவினையைக் காட்டும் சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

அகிலன் படிக்கிறான்.

b)

ஆசிரியர் கற்பிக்கிறார்.

c)

அம்மா சமைகிறார்.

d)

சிறுவர்கள் ஓடுகின்றனர்.

2.

பின் வருவனவற்றுள் குன்றியவினை வாக்கியத்தை தெரிவு செய்க.

a)

அம்மா காலையில் சந்தைக்குச் சென்று வந்தார்.

b)

பாட்டி எண்ணெய்யில் அப்பளத்தப் பொரித்தார்.

c)

அத்தை காய்கறிகளைச் சுத்தம் செய்து நறுக்கினார்.

d)

அண்ணி கீரையைத் தண்ணீரில் கொட்டி அலசினார்.

3.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

கதை + கட்டினான் = கதைக் கட்டினான்

b)

யானை + பெரியது = யானைப் பெரியது

c)

எத்தனை + பூக்கள் = எத்தனைப் பூக்கள்

d)

அத்துனை + சிறியது = அத்துனைச் சிறியது

4.

கீழ்காணும் வாக்கியத்தல் கோடிடப்பட்டுள்ள சொல்லுக்கேற்ற பிறவினைச் சொல்லைத் தெரிவு செய்க.


"ஆசிரியர், தமிழ்ச்சான்றோர் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறார்"

a)

வழங்குவித்தார்

b)

வழங்குவிப்பார்.

c)

வழங்குவிக்கிறார்.

d)

வழங்குகிறார்

5.

பின்வருவனவற்றுள் பிழையாக வழிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.

a)

எந்தப் பாடல்

b)

எங்குப் போனான்

c)

எப்படிப் பேசினான்

d)

எங்கேப் பார்த்தாய்

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்ற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.


"இளையான்குடிமாற நாயனார் இறைத் தொண்டர்களுக்கு விருந்து அளித்தார்"

a)

விருந்து இளையான்குடிமாற நாயனாரால் இறைத்தொண்டர்களுக்கு அளிக்கப்பட்டது.

b)

இறைத்தொண்டர்களால் இளையான்குடிமாற நாயனாருக்கு விருது அளிக்கப்பட்டது.

c)

விருது இறைத்தொண்டர்களுக்கு இளையான்குடிமாற நாயனாரால் அளிக்கப்படும்.

d)

விருது இறைத்தொண்டர்களுக்கு இளையான்குடிமாற நாயனாரால் அளிக்கப்படுகிறது.

7.

செயப்பாட்டுவினையை ஏற்றுவந்துள்ள வாக்கியத்தை தெரிவு செய்க.

a)

மக்களால் போற்றப்பட்ட அந்தக் கொடைநெஞ்சருக்கு நேற்று பாராட்டு விழா.

b)

நெரியான வாழ்வினைப் போற்றும் திருக்குறள் தெய்வப்புலவரால் இயற்றப்பட்டது.

c)

நாட்டில் அமைதி நிலை காவல்துறையினர் அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றனர்.

d)

சின்னத்திறை நாடகங்கள் இன்று மாணவர்களின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டுள்ளது.

8.

கீழ்காணும் வாக்கியத்தின் வகையைத் தெரிவு செய்க.


"அமுதன் பழம் உண்ணவில்லை"

a)

எதிர்மறைவினை

b)

உடன்பாட்டுவினை

c)

பிறவினை

d)

செய்வினை

9.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

அங்கு + சென்றான் = அங்கு சென்றான்

b)

அப்படி + செய்தான் = அப்படிச் செய்தான்

c)

அந்த + பையன் = அந்த பையன்

d)

அத்தனை + பூக்கள் + அத்தனைப் பூக்கள்

10.

பின்வருவனவற்றுள் சரியாக வழிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.

a)

அங்கேப் பாடினான்

b)

இப்படி துடைத்தான்

c)

அந்தக் கலை

d)

இத்துணை சிறப்பு