NEW
Font size
Worksheetsவெற்றிவேற்கை ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 10mins
இந்தப் படம் எந்த வெற்றிவேற்கையைக் குறிக்கிறது?
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
கீழ் உள்ள வெற்றிவேற்கையை நிரப்புக.
.................................. இறைவனாகும்
எழுத்தறிவிற்றவன்
எழுத்தறி வித்தவன்
எழுதாதவன்
கல்வியைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார்.
இந்தப் பொருளுக்கு ஏற்ற வெற்றிவேற்கை யாது?
கல்விக் கழகு கசடற மொழிதல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு...........................
மேல் உள்ள வெற்றிவேற்கையை நிரப்புக.
கற்பித்தல்
கசடற மொழிதல்
மொழிதல்
கல்விக் கழகு கசடற மொழிதல் என்ற வெற்றிவேற்கையின் பொருள் என்ன?
பிழையறப் பேசுவதே கற்றக் கல்விக்குச் சிறப்பு
பிழையாகப் பேசுவதே கற்றக் கல்விக்குச் சிறப்பு
பிழையில்லாமல் பேசுவது கற்றக் கல்விக்குச் சிறப்பில்லை
இந்தப் படம் எந்த வெற்றிவேற்கையைக் குறிக்கிறது?
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
கல்விக் கழகு கசடற மொழிதல்
கீழ் உள்ள வெற்றிவேற்கையை நிரப்புக.
................... ................. தான் தர வருமே
பெருமையும் சிறுமையும்
சிறுமையும் பெருமையும்
பெருமை சிறுமை
இந்தப் படம் எந்த வெற்றிவேற்கைக் குறிக்கிறது?
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
இது எந்த வெற்றிவேற்கையின் பொருளாகும்?
கல்விக் கழகு கசடற மொழிதல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
சரியான வெற்றிவேற்கையைத் தெரிவு செய்க.
எழுத்தறி விற்றவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற கற்பித்தல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
