NEW
Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
இடையின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் செதிரிவு செய்க.
ஒள, கொ, செள, தெள, பெள, மெள
ய, யி, யு, யெ, யை, யெள
கா, சா, டா, தா, பா, றா
க, ங, ச, ஞ, ட, ண
கயல் நன்றாக ஓவியம் வரைவாள். _________________ ஓவியப் போட்டியில் வெற்றி பெறவில்லை.
ஆகவே
எனவே
அதனால்
எனினும்
கொடுக்கப்பட்ட இறந்தகால ஒருமை வாக்கியத்திற்கு ஏற்ற எதிர்காலப் பன்மை வாக்கியம் எது?
சிற்பி சிலை செதுக்குவான்
சிற்பிகள் சிலைகள் செதுக்கினர்
சிற்பி சிலை செதுக்குவார்
சிற்பிகள் சிலைகள் செதுக்குவர்
கீழ்க்காணும் வாக்கிய வகையைத் தெரிவு செய்க.
மாணவர்கள் கல்வியில் சிறப்புற வேண்டுமெனில் பெற்றோர்கள் தங்கள் கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும்.
விழைவு வாக்கியம்
கலவை வாக்கியம்
தொடர் வாக்கியம்
தனி வாக்கியம்
சுட்டெழுத்தைக் கொண்டிராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அது வளமான நாடு.
உவன் பெயர் என்ன?
அந்த மனிதர் பண்பானவர்.
எங்கு எடுத்துச் சென்றாய்?
'' ____________________ நாம் எப்பொழுதும் காலத்துக்கு ஏற்ப நம்மை கனினித் துறையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ______________ எதிர்கால சிறப்பாக இருக்கும்.'' என்றார் ஆசிரியர்.
நீங்கள், உங்களது
அவன், அவனது
நான், எனது
நாம், நமது
சேர்த்தெழுதுக.
கண்டு + பேசினான்
கண்டுபேசினான்
கண்டுப்பேசினான்
கண்பேசினான்
பிரித்தெழுதுக.
காரவடை
கார + வடை
காரம் + வடை
காரு + வடை
காரல் + வடை
சரியான இடத்தைத் தெரிவு செய்க.
முன்னிலை - அவன்
அவள் - தன்மை
தன்மை - நீங்கள்
நண்பர்கள் - படர்க்கை
சேர்த்தெழுதுக.
குணாதிசயம்
குணதிசயம்
குணஅதியம்
குணத்திசயம்
