wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் (படிவம் 1)

Total questions: 6

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

புறச்சுட்டு என்றால் என்ன?

a)

ஒரு சொல்லின் அகத்தே ( உள்ளேயே) சுட்டெழுத்து அடங்கி வருதல்

b)

ஒரு சொல்லின் புறத்தே ( வெளியே) சுட்டெழுத்து அடங்கி வருதல்

c)

ஒரு சொல்லின் அகத்தே ( உள்ளேயே) வினா எழுத்து அடங்கி வருதல்

d)

ஒரு சொல்லின் புறத்தே(வெளியே) வினா எழுத்து அடங்கி வருதல்

2.

அகச்சுட்டு சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

a)

அப்பள்ளி, உவன்,இக்கடை

b)

இவர்கள், அச்சிறுவன், அவள்

c)

இவன், அவர், இது

d)

அவை, அவர்கள், இப்படம்

3.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

நாம் வீணாகப் பிறர் மீது பழி கூறுவது தவறான செயலாகும்

b)

அம்மா மதிய உணவிற்காக மீன் பொறித்தார்.

c)

மாதவி வழிப்பாட்டிற்காக மல்லிகைப் பூக்களைப் பரித்தாள்.

d)

அவன் உடலில் சொறி இருந்ததால் நண்பர்கள் அவனுடன் பழகுவதில்லை.

4.

சுமதி பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாள்.அவள் அப்போட்டியில் வெற்றி பெற கடுமையாகப் பயிற்சி செய்தாள்.


மேற்காணும் வாக்கியத்தில் புறச்சுட்டு சொல் எது?

a)

கடுமையாக

b)

அவள்

c)

பெற்றாள்

d)

அப்போட்டியில்

5.

பிழையான லகர,ளகர,ழகர சொல்லைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சாலை விபத்தில் முகுந்தனுக்கு விலா எலும்பு முறிந்தது.

b)

பொங்கலில் அம்மா பனை வெள்ளம் சேர்த்துச் சமைத்தார்.

c)

நேற்று பெய்த மழையினால் நிறைய காலான்கள் முளைத்தன.

d)

உடலில் வலு அதிகரிக்க சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

6.

முத்தரசு தன் __________________ புத்தகக் கண்காட்சிக்குச் சென்றான்.

சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.

a)

நண்பர்களோடு

b)

நண்பர்களோடுப்

c)

நண்பர்களுக்குப்

d)

நண்பர்களைப்